பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

றிய பகுதியை அறுவை- மருத்து வத்தினால் நீக்கிவிட்டு அதே உடலிலுள்ள நலமான இழை மங்களை வைத்துக் குணப்படுத் தும் முறை. autopsy : இனப பரிசோதனை: பிணி கூற்றாய்வு சடல ஆய்வு : நோய்க் காரணங்களை ஆறிந்து கொள்ளும் நோக்கத்திற்காக இறந்த உடலைப் பரிசோதனை செய்தல்.

autosome : தன் இனக்கிற்று; தன் மெய்யம் : பாலினக்கீற்று அல்லாத வேறொரு இனக்ற்ேறு.

autosuggestion: a-drštein@ged; தற்துண்டுகை ஒருவருடைய மன தில் தோன்றும் எண்ணங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளும் தற்றுாண்டுதல். இதிப்பு நோய்க் கோளாறின்போது இந்நிலை உண

டாகக் கூடும்.

autotoxin : zdrušs : , a-ustfuß னுள் விளையும் மாறுதலால் ஏற் ப்டும் நச்சுச் சத்து autotransfusion · @vš5 @gủ பீடு . குருதிக் குழாய்களிலிருந்து இரததம் வெளிப்படுவதால் உள்ள படிக்கு ஏற்பட்ட இரத்த இழப் பீட்டை, அதே அளல் இரத்தத்தை உட்செலுததி ஈடு செய்தல்

autotroph : தன்னுணவாக்குயிர் : நேரே இயறபொருளிலிருநது உணவு ஆக்க் வல்ல உயிர்.

autotrophic : தன்னுணவாக்கு கிற இயற்பொருளிலிருநது நேர்ே உணவு ஆக்கவல்ல

avascular: ಆ೮#್ಲಿ மின்மை குரு 懿"點 குழலின்மை : குருதி காண்டு செல்வ்தற்கான குருதி நாளங்கள இல்லாமையால குருதி வழங்கீடு இல்லாதிருத்தல், குருதி வ'ழ ங் கு த ல் இல்லாமையால், உறுப்பு சித்துப் போதல்.

aventyl: அவென்ட்டில்: "நார்ட்ரிப் டிலின்' என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

aversion therapy : Qagüut-Q மருத்துவ முறை : போதைப் பழக் கத்திற்கு அடிமையாதல் போன்ற சில கெட்ட் பழக்கங்களிலிருந்து மீட்பதற்காக, அடிமை கொணட பொருளின்மீது வெறுப்பு உண் டாகும்ாறு செய்து சிகிச்சை செய் யும் முறை. avian : பறவை சார்ந்த : பறவை இனத்தைச் சார்ந்த, avidin : அவிடின் : மிக அதிக மூலக்கூற்று எடை கொண்ட புர தம், வைட்டமின் B-2 கலவை அடங்கியுள்ள எச் (H) ஊட்டக் கூற்றில் இது அதிகம் உள்ளது. முட்டையின் வெண்கருவில் இது மிகுதியாக இருக்கிறது. avitaminosis : gosui-Lißör uñ றாக்குறை நோய்; உயிர்ச் சத்தின் மை, உயிர்ச்சத்துக் குறை: வைட்ட மினகள் பற்றாக்குறையினால் உண்டாகும் ஒரு நோய். avomin : அவோமின் : பிராமித் தேசன் தியோக்ளேட்" எனற மருந்தின் வாணிகப் பெயர்.

avulsion பிய்த்து அகற்றல் பிய்த் தல் உறுப்பு நரம்பு திடீரென வெட்டியிழுத்தல்.

axerophthol : ஆக்செராஃதால் : "வைட்டமின் A ஊட்டச்சத்து

axilla : அக்குள்: கக்கம், கமுக் கூடு. axilary : அக்குளுக்குரிய : அக் குளின் நரம்புகள் இரத்தம், iானிர் நாளங்கள் ஆகியவை தொடர்புடைய.

axis , நடுவண்டுவரை (கடுக்கோடு); அச்சு : விழிநோக்கின் மைவரை: உடலுறுப்புகளின் நடுஉளடுவரை (நடுக்கோடு).