பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

axon : நரம்பணுவால், நரம்பு வேர் இழை : நரம்பணுவின் வால்பகுதி. ஒர் உறுப்பில நரம்பு முடிவடை யும் இடத்திலுள்ள அல்லது மற் றொரு நரம்புடன் அது இண்ை யும் இடத்திலுள்ள நர்ம்ப் உயி

ரணுவுக்குச் செல்லும் நரம்பு இழை.

axonotmesis : ாரம்பணுவால் சிதைவு ஒரு நரம்பணுவின்

வாலில் ஏற்ப்ட்ட சேதம் காரண மாகப் புற்ப்பகுதி நலிந்து சிதை வுறுதல், மருத்துவச் சிகிச்சையி னால் இந்த நரம்பணுவால்களுக் குப் புத்துயிரூட்டலாம். இவை புத் துயிர் பெறுவதற்குப் பல் மாதங் கள் பிடிக்கலாம். ஒரு மாதத்தில் 25.4 மி.மீ. வளர்ந்தால் அது சாதாரண வளர்ச்சி வேகம்.

azapropazone , கீல்வாத மருந்து (ஆஸ்புரோப்பாசோன்) : வீக்கத தைக் குறைக்கககூடிய நோவகற் றும் மருந்து. கீல்வாதங்களைக் குணப்படுதத இது பயன்படுகிறது.

71

azidothymidine ' &#RGL-mšas மைடின் ; எய்ட்ஸ்' நோயாளி களின் ஆயுளை நீட்டிக்கக்கூடிய ஒரு பரிசோதனை முறை மருந்து.

aziocillin : அசியோசில்லின் : ஒரு வதை பென்சிலின் நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்து. azoospermia : Ak sivridsdG; s&# தணுவின்மை; விந்தின்மை : விந் தணு உற்பத்தியாகாததால் ஆண் களிடம் ஏ ற் படு ம் மலட்டுத் தனமை,

azoturia: மிகுயூரியா சுரப்பு நோய்; நைட்ரச நீரிழிவு : நோய் காரண மாக சிறுநீரில் மூத்திரை' என்ற யூரியாப் பொருள் சுரத்தல்.

azygos : ஒற்றை உறுப்பு: தனித்த: உடன் இணையில்லாத ஒறறை உறுப்பு.அடிவயிறறிலும். மார்புக் கூட்டிலும் இணையல்லா மூன்று நரம்புகள் உள்ளன.