பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

மரபணுக் கோளாறுகளினால் உண்டாகிறது. congestion : GG## Gğšsih

யோட்டத் தேக்கம் : குருதி 盟器 : செறிவு கொண்டிருத்தல். நெஞ்சுப் பைக் குள் குருதியைக் கொண்டு செல் இலும் நாளமாகிய சிரையில் தடை ஏற்படுவதால் இது உண்டாகிறது. congestive heart failure : (505 இதயக் கோளாறு : இத யத்தின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இதயக்கீழறைகளி லிருந்து போதிய அளவு இரத்தம் வெளிப்படுவதைப் பராமரிக்க இதயத்தினால் இயலாதிருத்தல், தனால் அளவுக்கு (மீறியூ குருதித் தக்கம்-திரட்சி ஏற்படுகிறது. comjunctiva * ® suum ßøwrù uuம்ை, கண் சவ்வு: புற இமையையும் விழிக்கோணத்தையும் ணைக் கும் படலம். conjunctivitis : @gnum 3)soswwrü படல் அழற்சி, கண் சவ்வழற்சி ; இமைஇணைப்படலத்தில்ஏற்படும் விக்கம், சுகாதார வசதிகள் மிகக் குறைவாக உள்ள_ நாடுகளில் அதிகமாக உண்டாகிறது.

Conn syndrome : (5&tty'ssmüš க ழ லை : குண்டிக்காய்ப் புறப் பகுதியில் ஏற்படும் தழலைக்கட்டி, இதனால், மட்டுமீறிய குரு தி அழுத்தம், தசை வலிமைக் குறைவு ஏற்படுகிறது. C o n o t r a n e: கோனோட்ரான்: சிலிக்கோன், பெனோட்ரோன அடங்கிய களிம்பு ம ரு ந் தி ன் வாணிகப் பெயர்.

consanguinity : uoU Houg 2- po oļi தொடர் உறவு : குருதிக் கலப்பு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் க்ளிடையிலான உறவு. இது ஒரு தாய் மக்களுக்கும், தொலை உறவி னர்களுக்குமிடையில் மாறுபட்டி ருக்கும்.

conservative treatment : ugn மரிப்பு மருத்துவ முறை : தீவிர

றைகளைக் கையாளாமல் ஒரு

நாய் மோசமடையாமல் தடுக்கும் சிகிச்சைமுறை.இதுபாரமபரியமாக ஒப்புக்கொள்ளப்பட்ட முறை. consolidation: #\ L u m é o ú மருத்துவம்; திட்ப ம ரு த் து வம்: இறுகுதல் : வலுப்படுத்தும் சிகிச் சைமுறை. சீதசன்னியில் (நிமோ னியா) கசிவு கூட்டிணைவு காரண மாக நுரையீரலுக்கு ஏற்படும் நிலையைச் சீர்படுத்துவதற்கான சிகிச்சை.

constipation : unsoš stảssò; uosdá கட்டு; மல அடைப்பு : போ தி ய அளவு உணவு அலலது திரவம் உட்கொள்ளாத காரணததால் அல்லது இரைப்பைத் தசைகள் சீராக இயங்காத காரணத்தால் உண்டாகும் நிலை. constitution : • Lô $anumìu; உடல் வாகு வாகு : consumption : G to n is m so a . அழிவு தேய்வு, மெலிவு. ஒரு சம யம் உடலை நலிவடையச்செய்யும் எலும்புருக்கி நோயைக் (காச நோய்) குறிக்க இச்சொல் பயன் பட்டது. contact: நோய்த் தொற்றிணைப்பு தொடர்பு: தீண்டல்; தொடுகை; தொற்று : நோய் தொற்றக் கூடிய அளவுக்கு நெருக்கம். contact-!ens : c6] g@ @ iu m ú", @ வில்லை; ஒட்டுவில்ல்ை : கண் பார் வைக் கோளாறுகளைத் திருத்தக் கண்விழியோடு ஒட்டி அணியப் படும் குழைமக் கணணாடி வில்லை. contagion : Q £ r ffi pJ; 9tl® ; ஒட்டுவாரொட்டி நோய்; த்ொற்று தல் தொற்று நச்சுக்கூறு. contagious : Q5m byl uvùųálpi ஒற்று தொற்று ஒட்டுவாரொட்டி : .ெ திா ற் றும் தன்மையுடைய,