பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோய் ஆகியவற்றில் பயன்படும் உறக்க மருந்து.

oxyphenbutazone : Alå R:Queir புட்டாசோன் : வீ க் க் த் ைத த் தணித்து நோவகற்றக் கூடிய அல் லது மூட்டு வீக்கத்தைப் போக்கக் கூடிய ஒரு மருந்து. இது நச்சுத் தன்மையுடையதாகையால், ஒரு களிம்பாகப் பயன்படுத்தப்படு வது நீங்கலாக, வேறெதற்கும இப் ப்ோது பயன்படுத்தப்படுவதில்லை.

oxytetracycline : a šaoli-Lит சைக்ளின் : வாய்வழிக கொடுக்கப் படும் ஒர் ஆற்றல் வாய்ந்த உயிர் எதிர்ப்பொருள். கடுமையான நோய்களின்போது நரம்புவழி ஊசி மூலம் செலுத்தப்படுகிறது, இதை நீணடகாலம் பயன்படுத் னால் பல பின்விளைவுகள் உண் டாகக்கூடும்.

oxytocic : துரித ம க ப் பே ற் று மருந்து பேறு விரைவு மருந்து கருப் பை ஊக்கி : கருப்பையைச சுருங் கச் செய்து பிள்ளைப் பேற்றை விரைவுபடுத்தக்கூடிய மருந்து.

oxytocin : ஆக்சிட்டோசின் :

301

பின்புறக் கபச் சுரப் யக்கு நீர் களில் リ சுரப்பு நாளங்களில் தசையைச் சுருங்கச் செய்து, பால் சுரக்கும் படி செய்கிறது. சிண்டோசினர்ன் என்ற கபச்சுரப்பு நீர்த்தயாரிப்பு, கருப்பையைச் சுருங்கச்செய்கிறது. எனவே, இது மகப்பேற்றுக்குப் பின்னர் ஏற்படும் குருதிக் க்சின்வ நிறுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

ஆyuris: நூல்பூச்சி; நூ ல் புழு கீரிப்பூச்சி : நீளுருளைப் புழு வகை யில் ஒன்று. இது பொதுவாக 'நூல் புழு' எனபபடும்

ozone ஓசோன்; கமழி; செறி உயிரக ஓதை'(Os):ஆ க் சி ஜனின் (பிராண் இரயு) அணு த்திரி பு

வடிவங்களில் ஒன்று. ஆற்றல் வாய்ந்த ஆக்சிகரணப் - பண்பு களைக் கொண்டது. இதனால்,

நோய்க்கிருமிதட்ை மருந்தாகவும், தொற்றுத்தடை - மருந்தாகவும். பயன்படுகிறது. து நுரையீரல் மண்டலத்தில் எ ரி ச் ச ைல யு ம், நச்சுத்தன்மையையும் உண்டாக்கக் கூடியது.