பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறது. இந்த உயிரிகளைத் தனி மைப்படுத்தி நுண்ணோக்காடி மூலம் அடையாளங் காணலாம்,

blood count : G05ślugl argir ணிக்கை : குருதிய்னு அளவை மாணியைப் பயன்படுத்தி, இரத் தத்தில் ஒரு மில்லி மீட்டரில் எத் தனை சிவப்பணுக்கள் அல்லது வெள்ளணுக்கள் இருக்கின்றன என்பதைக் கணக்கிடுதல். இதன் மூலம், இரத்தத்தில் சிவப்பு-வெள் ளனுக்கிளின் வீத அளவு கணக் கிட்ப்படுகிறது, பாலிமார்ஃபஸ் - 85%-70%: லிம்ப்போசைட்ஸ் - 20%-25% மானோசைட்ஸ் - 5%; ஈசினோஃபில்ஸ்-0%-3%; பாசோ ஃபில்ஸ் - 0%-0.5%:குழந்தைப் புரு வத்தில் லிம்ப்பேர்ன்சட்டுகளின் வீத அளவு அதிகமாக இருக்கும்.

blood glucose profiles : Soflá; சர்க்கரை அளவு:நீரிழிவு நேர்ய்ர்ளி களின் இரத்தத்திலுள்ள சர்க்கரை யின் வீத அளவைக் கண்டறிதல். இது நீரிழிவு நோயாளிகளுக்குரிய சிகிச்சையளிப்பதற்கு உதவுகிறது. நீரிழிவு நோயாளியின் இரத்த மாதிரிகள் காலை உணவுக்கு முன் பும், காலை உணவுக்கு 2ம்.ணி நேரம் பின்பும், நண்பகல் உண வுக்கு 2 மணிநேரம் பின்பும், மாலை உணவுக்கு முன்பும், இரவு படுக்கைக்குப் போகும் நேர்த்தி லும், சில _நோயாளிகளுக்கும் இரவு நேரத்திலும் எடுக்கப்ப்ட் டுச் சர்க்கரை அளவு கணக்கிடப் படுகிறது. இதன் அடிப்படையில் நோயாளிக்குரிய சிகிச்சை முறை தீர்மானிக்கப்படுகிறது.

blood group : குருதிப் பகுப்பினம்; குருதி வகை; குருதி வகையறிதல் : குருதியின் நால்வகைப் ப்குப் ੋਡ இவை A, B,கி. Ο என்னும் இனங்களாகும். ந்தப் 蠶 6ష్ట్ర ಔ மற்ற மூன்று இனங்களின் உயி ரனுக்களில் நேரிணையான காப்பு

85

ல ங் க ைள க் (ஆன்டிஜன்

காண்டிருக்கின்றன. శ్యీ ւկ. o தின் உயிரணுக்களில், "A காப்பு மூலமோ, 'B' காப்பு மூலமோ ஆங்கியிருத்துவில்லை. இதனா லேயே, O இரத்தத்தை உடைய வர்களுக்குச் செலுத்தலாம். இத னால், '0' இனம், பொது இன்ம்' எனப்படுகிறது. ஒருவர் எந்த இன இரத்தத்தைத் தொண்டிருக்கிறா ரோ அந்த இன இரத்தம் மட்டு மே அவருக்குச் செலுத்தப்படுதல் வேண்டும்.

blood letting : soft alloisè. குருதி விடுப்பு : மருத்துவ முறைப் ப்டி குருதியை வடித்தல்.

blood pressure: e.g.: sspásh (இரத்த அழுத்தம்): இரத்த நாளங் களின் சுவர்களில் இரததம் உண் டாக்கும் அழுத்தத்தின் ஆளவு. பொதுவாக இது இதயத்திலிருந்து குருதி கொண்டு செல்லும் நாளங் களாகிய தமனிகளில் ஏற்படும் அழுத்தத்தைக் குறிக்கிறது. குருதி அழுத்தமானி எனப்படும்- க ய்ைப் பயன்படுத்தி, அதிலுள்ள பாதரச அளவில்னை மில்லிமீட் டரில் கணக்கிட்டு இரத்த அழுத் தம் அளவிடப்படுகிறது. ஒல் வொரு இதயத் துடிப்பின்போதும் தமணி இரத்த அழுத்தும், ஏறி இறங்குகிறது. இத்ய்த்திலிருந்து தமனிகளுக்கு இரத்தம் பாயும் அளவைப் பொறுத்து இதயச் சுருக்க அழுத்தம் மிக உயர்ந்த அளவில் இருக்கும். தமனி மற்றும் நுரையீரல் தம்னியின் தடுக்கிதழ் கள் (வால்வு) மூடப்பட்டு, இத யம் தளர்ச்சியட்ையும்போது, இத யச் சுருக்க அழுத்தம் மிகக் குறை வாக இருக்கும். இந்த மிக உயர்ந்த மிகக் குறைந்த அழுத்த அளவுகள் பதிவு செய்யப்படுகின் றன (எடுத்துக்க்ாட்டு : 120/70),

Blood serum : 幡 flørdir (குருதி ஊனீர்/குருதிவிடிர்ே) குருதி