உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத்துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி


1.65


Right handed Right turn Rigid


Ring Ring artist


Roll


Roll call


Rolling cups Rolling shield Roman rings Rope jumping Rope ladder Rope skipping Rough play


Rounds


Round arm pass


Round robin tournament


Route


Rotary method


Rubber


Rules book


Run


Runner


வலது கையர் வலப்புறம் திரும்பு விறைப்பான, இணக்கமற்ற குத்துச் சண்டை மேடை ஆற்றல் மிக்கக் குத்துச்சண்டையாளர் உருளல் பெயர்ப்பட்டி அழைப்பு சுழல் கோப்பைகள் சுழல் கேடயம் ஊஞ்சலாடும் வளையங்கள் கயிறு தாண்டுதல் கயிற்றேணி கயிறு தாண்டிக் குதித்தல் முரட்டாட்டம் (போட்டியில்) சுற்றுக்கள் கை சுழற்றிப் பந்தெறிதல் சுழல்முறை பந்தயம் ஒட்டப் பந்தய வழி சுழற்சி முறை பலமுறைப் போட்டியில் அதிகமுறை வெற்றி பெறுதல் விதிமுறைப் புத்தகம் ஒட்டம்


ஒட்டக்காரர்