பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380

SlB : தற்காய நடத்தை : தனக்குத் தானே காயம் உண்டாக்கிக் கொள்ளும் நடததை முறை. sibling : ஒரு தாய மக்கள்; உடன் பிறப்பு ஒரே தாய் தந்தையருக்குப் பிறநதவர்களில் ஒருவர் sickie-cell : siflsumsir alu97gi.

side effect ués colongsal : மருந்து கொடுப்பதால விரும்பிய மாறுதலுக்கு மாறாக வேறு உட லியல் மாறுதல் ஏற்படுதல். எடுத் துக்காட்டாகத தசைச் சுரிப்புக் கோளாறுக்கு எதிரான புரோப பெந்தலின என்ற மருந்தினால், சில நோயாளிகளுக்கு வாய் உலர் தல் என்ற பக்க விளைவு உணடா கிறது. மருந்துகளினால் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகளையும் இது குறிக்கும். சில மருநதுகளின பக்க விளைவுகள் ஊகிததறியக் கூடியவை. எ-டு: மெப்பாக்ரின் என்ற மருந்தினால், தோலும் கண்

களும் மஞசளாகும்; சைக்ளோ பாஸ்ஃபான்மடினால் தலைமுடி கொட்டும்.

siderosis : மிகைக் குருதி அயம்: இரும்பேற்றம் : இரத்தத்தில் அல லது திசுக்களில அயச் சத்து (இரும்பு) அளவுக்கு அதிகமாக இருத்தல். அய ஆக்சைடு நுரையீர லுக்குள் செல்வதால் நுரையீரல் அழற்சி உண்டாகிறது. sigmoid : 'எஸ்' எழுத்து வளைவு; to so o உரு: இ ர ட்டை வளைவுரு: நெளிகுடல். S' எனற ஆ ங் கி ல எழுத்து ப் .ே ப ல் வ ைள ந துள்ள வடி Ghf Ld s sigmoidos -cope :

வளைவுப் பார்வைக் கருவி; வளை குடல நோககி கெளி உட்காட்டி : மலக்குடலையும் பெருங்குடலின'S' வளைவுப் பகுதியையும் கண்ணால் பார்ப்பதற்கு உதவும் கருவி.

sigmoidostomy : G5 siglansu; வளைகுடல் திறப்பு:குத்வாயமைப்பு: பெருங்குடலின் S வளைவுப் பகுதியின் இறுதியில் கீறிச் செய்ற்

கைக் குதம் உணடாக்குதல்.

sign : நோய்க்குறி தடையம்; அறி குறி ஒரு நோய் பீடிததிருப்பன்த குறிக்கும் வெளிப்படையான அறி குறி silicoாe : சிலிக்கோன் : நீர்மீது ஒட்டும் தன்மையில்லா ஒரு கரிமக் கூட்டுப் பொருள். silicosis : நுரையீரல் தூசு அழற்சி: உலோக அரைவை, கலலுட்ைப்பு போனற தொழில்களில் ஈடுபட்டி ருக்கும் தொழில்ாளர்களுக்கு தூசி காரணமாக உண்டாகும் நுரை யீரல் அழற்சி.

silver nitrate : Qcueiraft somi' Gut. (சில்வர் நைட்ரேட்) : பாலுண்ணி களுக்கு எதிராகப் பயன்படுத்தப் படும் சிறிய குச்சி வடிவ மருந்து. சிலசமயம், கண்சொட்டு மருந் தாகவும் பயன்படுத்தப்படுகிறது. காயங்களில் பாகடீரியா புணகள் ஏற்படாமல் தடுக்க 0.5% கரைச லாகவும் பயன்படுகிறது.

sinew : தசைநாண், தசைக்கட்டு ; தசைநார்களை எ லு ம் பு ட ன் இணைக்கும் இழைமம். sinus : எலும்பு உட்புழை, குழிப்பை; குழிவு புழை : மூக்கின் குறுகிய உட் புழைமுகஎலும்புகளின் உள்ளறை. sinusitis : காற்றறை அழற்சி; நெற்றி எலும்புப்புழை அழற்சி: எலும் புக் காற்றறை அழற்சி : மூளையின மூக்கிணை எலும்புப் புழை யழற்சி கோளாறு.

sitz-bath : @Gúuà ešgfluò