பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

10. கடவுளின் பெயரால் ஒரு சமயம் எனது ண் படர் கள் சிலருடன் நானும் ஒரு கோயிலுக்குப் போயிருக்தேன், சாயி கும்பிடுவதற்காக அல்ல. சரித்திரச்சுவடுகள் சில அந்தக் கோயிலிலும், அக்கோயில் உள்ள கிராமத்தி லும் காணக்கிடக்கின்றன என்று கேள்விப்பட்ட தால் தான். - பிரதான நகரிலிருந்து, ககரமும் பட்டிக்காடு மல்லாத ரெண்டுங்கெட்டான் ஊர் ஒன்றுக்குச் செல்லும் ரஸ்தாவிலிருக்து சிறிது விலகியிருக்கிறது . அக்திக் கிராமம். அவ்வூர்க் கோயிலேவிட, அவ்வூ, ரில் வாழ்கின்ற தொழில் செய்யும் யுவதிகள் அந்தக் கிராமத்துக்கு பெயர் வாங்கித் தந்திருக்கிருச்கள் என்பதும் குறிப்பிட வேண்டிய விஷயம். காங்கள் அங்கு சென்ற தினம் பஞ்சாங்கப்படி ஏதோ புண்ணிய நாள். மத்தியானம் பூஜை கொஞ் சம் த்டபுடலாகவே நடைபெற்றது. பூஜை முடிந்த தும் புரோகிதர்கள் கும்பலாக கின்று கூச்சல்போட ஆரம்பித்தார்கள் சண்டை கூட எழுந்தது. தேவ தாசிகளும் கூப்பாடு போடுவதில் பங்கெடுத்துக் கொண்டனர். மேளதாளக்காரர்களும் முணமுணத் தாாகள. விசாரித்ததில், சண்டை யெல்லாம் தோசைப் பங்கிடு காரணமாகத்தான் என்று .ெ தி ரி க் த து அன்று விசேஷ தினமாகையால், பெ ரு ம | ளு க் கு நைவேத்தியம் தோசைகள். அவற்றை ஐயங்கார் கள் பங்கீடு செய்வதில் உமக்கு ரெண்டு. உமக்கு ஒன்றரை' என்று கணக்கு பேதமும் அபிப்பிராய பேதமுமாக வீண்ரகளே ஏற்பட்டுவிட்டது.