உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மத்தாப்பு சுந்தரி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

கனகம்மா சுலபமாக லேடி கனகம் ஆராவமுதன் என்: கெளரவ ஐந்துவாகத் திரிய வசதிகள் ஏற்பட்டன. அதை அவள் கன்ருகப் பயன்படுத்திக்கொண்டாள்.

இந்த காகரிக புகத்தின் விக்ாவுகள் எத்தனேலே.ே உண்டு. அவற்றிலே ஒன்று நான் லொசைட்டி லேடி" என்கிற பரிணுமமும், இந்த அந்தஸ்துக்கு உய்ர்க்கு விடுகிற பெரியமனு ஷான் வீட்டுப் பெரித மனு தி கிளுக்கு வேண்டி திறம்ை யெல்லாம் அவர்கள் பெரிய மனிதர்களின் புத் திர பாக்கியங்களாகவோ, அன்றி வாழ்க்கை அந்தஸ்திலே உயர்ந்துவிட்ட பெரிய புள்ளி களின் பூரீமதிகளாகவே கலேயெடுப்பது தான். பணம், படிப்பு, பட்டம் பதவிகள், படாடோபங்கள் ஆகிய பண்புகளின் அவதார பூமியிலே அலங்கா பொம்மை களாகத் திரிகின்ற இந்த நவயுகப் பதார்த்தங்களுக்கு எவ்வளவோ வேலைகள் உண்டு! அளவுக்கு அதிகமான அலுவல்கள்! என்ன ?

காலையிலே எட்டுமணி வரை துரங்கிப் புரண்டு எழுந்து 'பெட் காபி பருகி, சோம்பலுடன் படுக்கை

லே கிடந்து துரங்காமல் துரங்கி இன்புற்று எழுவதி

லிருந்து, இரவில் ரொம்ப நேரம் வரை-லேடிஸ் கினப் பிலே மீட்டிங், மிளி ஸ் டெய்ஸி ஜோனதான் வீட்டில் டி.பார்ட்டி, ரீமதி கல்யாணி விஜயராகவன் ஆக்திலே 'அட் ஹோம், மிஸ்ஸ் சுந்தரி சுப்ரமண்யம் வீட்டில் டின்னர், அங்கே அது, இங்கே இந்த இது, விழா, பிர சங்கம் என்ற ரீதியிலே எங்கேனும் ஏதாவது முக்கிய காரியம் இருக்கவே இருக்கும். ஷாப்பிங், டாய்லட் , மேக் அப்-இப்படி வேறு எவ்வளவோ இல்லேயி பிர முகர்கள் பிரபலஸ்தர்கள் லேடிகள், மிளிஸ்கள், மிஸ் கள், குமாரிகன், பூlமதிகள் என்று மின்னுகிற தனி உலகிலே திரிய தங்களேத் தகுதி யுள்ளவர்களாக்கிக் கொள்ள: