உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சினிமாவில் கடவுள்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுயுக உதயத்தின் செந்தீச் சிரிப்பு !

எதிர்பாருங்கள்

தமிழ்ப் பத்திரிகை உலகில் மகத்தான புதுமை புரட்சிகரமான போக்கு

புதுமையான எண்ணங்கள்!

எரி மலை வாரப் பத்திரிகை

ஆசிரியர் கோரநாதன்


சிந்தனையாளர்களின் சிறந்த கருத்துகள் ஆணித்தரமான அபிப்பிராயங்கள் அரசியல், இலக்கியம், பொருளாதாரம், சமூகம் முதலிய எல்லாப் பிரச்னைகளையும் எடைபோட்டுக் கூறுகின்ற தீவிரமான தீர்ப்புகள் சுவையான கதைகள், அறிவொளிக் கட்டுரைகள் இன்னும் புது ரகமான பலபகுதிகளுடன்


விரைவில் வெளிவரும்


எரி மலைப் பதிப்பகம் துறையூர், திருச்சி ஜில்லா.