பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

<so றும் பகலென்றும் உழைக்க - சமூகத்தின் முக்கால் வாசிப்பேர் அரை வயிற்றுக்குப் போதுமான ஆகா ரம் கூட தேவையான ஆடைகள் கூட இல்லாமல் தவிக்க ஒரு சிலர் கல்லுக்கு ஆடைகளும் ககைகளும் பாலாபிஷேகமும் புஷ்பமாலைகளும் செய்து பொருளே காசமாக்கி, கடவுள் பெயரால் த ங் ன் உடல் கொழுப்பது தான் கியா இயா என்று கேட்கிறேன். கடவுள் பெயரால் நடைபெறும் அக்கிரகங்கள் கணக்கில. தேர் என்றும் திருவிழாக்கள் என்தும் ஆர்ப்பாட்டம் செய்யப் படுவதால் எவ்வளவு கஷ்டம் ஏற்படுகிறது என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண் டும். ஒரு பிரதான நகரின் தேர்த்திருவிழா அன்று ஒவ்வொரு வருஷமும் இரண்டு மூன்று பேர் மான மடைவதுண்டு, பல பேர் க.க ய முறுவ து உண்டு. பொருள் கஷ்டத்துடன் உயிர் கஷ்டமும் ஏற்படும் விழிப்புருத மக்களின் மடைமையை எண்ணி அது தாயம் தான் அறிவிக்கவேண்டியதாகிறது. திருவிழாக் காலங்களில் வாண வேடிக்கைகளும் ஆடம்பரங்களும் டம்பச் செலவுகளும் பொருளாதா ரத்தைப் பாதிக்கும் விஷயங்கள். இவை கட்டுப் படுத்தப்பிடவேண்டும், இன்னும் சில இடங்களில் அறியாமை கடவுள் பெயரைச் சொல்லி தாண்டவமாடி அனர்த்தம் விளைவிக்கிறது, ஒரு கோயில் வழக்கம், அத்தெய்வத்தின் சக் தியைபிரத்தியட்சமாய்நிரூபிப்பது அதற்காக, கோயி வின் முன்னுல் உள்ள பந்தலின் மூக் யிலே பூசாரி