42 குஞ்சாலாடு எங்கிருந்தோ வந்து கின்ற ரயில் பெரிய கும்பலே வெளியே கக்கியது. துரக்கத்தில் நடப்பவர்கள் போலவும், திக்குத் தெரியாமல் திண்டாடித் திணறி கடை போடுகிற வர்கள் போலவும். பஞ்சத்தில் அடிபட்டும் பயத்தில் அடி பட்டும் வந்து விழுகிறவர்கள் போலவும் மனித ஜந்துக்கள் கெளியும் கும்பல் அந்தத் தனி உலகத்திக்கு தனி உயிர்ப்பு தந்தது. 'சரி வீணுக இங்கு சிற்பானேன்? என்று வினவினர் தனிமை நாடும் முக்கண்ணன். எங்காவது போவோம் வேடிக்கை பார்க்க என்று அறிவித்தார் கண்ணன். அப்படியே என்று பிரம்மா ஆமோதிக்க விடுவோம் சவாரி என்று எட்டுகள் போட ஆரம்பித்தார் கிருஷ்ண பிள்ளே. பரபரப்பான இடத்தைத் தாண்டி, ஒன்றிரண்டு ஜட்காக்களும் மனிதரும் ஊரும் வட்டங்களேக் கடந்து, இருளின் சாயைகள் போல் அங்கங்கே கடக்கும் தனி உருவங்கள் காட்டும் வழிகளையும் பின் நிறுத்தி இஷ்டம் போல் முன்னேறினர்கள் அவர்கள் கால்வரும். நீண்ட ஸ்தாவை விட்டு விலகி, பெரிய பெரிய தெருக்களைக் கடந்து, சிறு தெரு ஒன்றிலே கடந்த போது மாயவன் தழ்மையும் மறந்து அட' என்று சொல் உதிர்த்தார். மற்றவர்கள் அவரைக் கவனித்தனர். பின் அவர்கள் விழி களும் அவரது கண் சென்ற பாதையில் போயின, உடனே 'ஒஇண்ஹோ' என்று வியப்பு மலர்ந்தது. காரணம் கண்ணில் விழுத்த காட்சியே!
பக்கம்:குஞ்சாலாடு.pdf/48
Appearance