நடுநிசி நகரம் 39 தூக்கத்தைத் தியாகம் பண்ணிவிட்டு குஷியாக வம் பளப்பவர்கள். தாக்கம் ஆவர்களே மறந்துவிட்டதால் தாங்கள் துரங்குவதே இல்ல எனப் பெருமையடித்தபடி ஆண்களைக் கொட்டுக் கொட்டு' என விழித்துக்கொண்டு திரியும் ஜம்பம் ஜான்கள் தாங்க இடம் இல்லாக் காரணத் தால் தாக்கத்தை அதிதியாக உபசரிக்க மறுத்து விரட்டத் துணிந்து அங்குமிங்கும் அலேகிறவர்கள், வரப்போகும் ரயில் எண்ணும் ஏக்கமும் பணமும் சாமான்களும் பறி போய்விடுமோ என்ற பயமும் சேர்த்து விழிப்புற்றிருக்க விட்டிருக்கும் தூங்கு மூஞ்சிகள் - இவர்கள் இரவு காட கத்தின் சுவையான கதாபாத்திரங்கள். இவர்களேத் தவிர கடமையின் பெயரால் திரியும் போலீஸ்காரர்களும், பணத் இலே குறியாய் அலைந்து இரவு த்தொழில் வளர்க்கும் பெண் ஐந்துக்களும், பணப் பெருக்கமும் குடிமயக்கமும் மிருக வெறியும் மிஞ்சிவிட்டதால் கண்டபடி திரியும் வெள்ளேக்காரஸோல்ஜர்களும் கடுகிசி நகரத்துக்கு உயிர்ப் பும் சோபையும் பூசுபவர்கள். . இத் தனி உலகின் அலைகளில் கலந்து விழிப்புடன் கவனித்த கடவுளர்களும், கிருஷ்ண பிள்ளேயும் எவ்வ ளவோ சுவையான விஷயங்களே உணர்ந்தார்கள். தங்களே தேவர்கள் என்று கினைத்துக் கொண்ட போதையில் ஸ்டேஷன் கட்டிட மாடியில் குதித்துக் குதித்து, பாட்டு என்ற பெயரால் ஊளேயிட்டபடி கண் களே வானத்தை நோக்கி நீட்டி ஆடிய சில ஸோல்ஜர்கள தம்மை மறந்த கிலேயில் கீழிறங்கி வந்தனர். விண்மீன் கள் எல்லாம் விசித்திர ஒளிகளாகவும், மின்சார விளக்கு கள் எல்லாம் நட்சத்திரங்களாகவும் தோன்றிய அவர் களுக்கு பரஸ்பரம் தத்தம் இன்பக் காதலிகளாகவே பார் வையில் பட்டனர் போலும் ஒருவரை ஒருவர் இழுத்து அணேத்தபடி ஆனந்தக் காற்றில் மிதப்பது போல் மோ கன கடனம் புரியத் தொடங்கினர்கள், அவர்கள் கூத்தும் கூச்சலும் காட்டுத்தனமாகவும் வேடிக்கையாகவும் இருக் தாலும் கூட அவர்களைப் பார்த்தவர்களுக்கு சிரிக்கக் கூட துணிவில்லை. குடித்துவிட்டு அலேயும் அம் முரடர்கள் தங்கள் மீது பாய்ந்தாலும் பாய் ந் தி விடலாம் என்ற பயம் தான் காரணம்,
பக்கம்:குஞ்சாலாடு.pdf/45
Appearance