உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாட்டியக்காரி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 வதே அவள் உயிருடன் கிடக்கிருள் என்பதைக் காட் டுகிறது. மாலகேரம், இருள் எங்கும் குழ ஆரம்பிக் கும் வேளை, அவன் விளக்கு ஏற்றலாம் என்று தீப் பட்டியைத் தேடுகிருன். டெட்டியில் குச்சி இல்லே. பக்கத்துத் தெருக் ஆடைக்குப்போய் இரண்டு குச்சிகளே ஒசி வாங்கி இந்து பார்த்தால் விளக்கில்ே எண்ணெய் இல்லை. யார் கடன் கொடுப்பார்கள் கிடந்த எண்ணெயில் திரியை கனத்து விளக்கை ஏற்றினன். அவன் இருமும் சப்தம் கேட்டது. அவளருகே ஒடி செல்லம்............................செல்லம் என்னம்மா செய்கிறது என இரக்கமும், கனிவும் தொனிக்கும் குதலில் விசாரித்தான். அவள் குடிப்பதற்கு ஏதா வது கேட்டாள். கஞ்சி இருக்கிறதா என்று சட்டியைப் பார்த் தான். கஞ்சி இல்லே. வெக்ர்ே மாத்திரம் கொடுக்கும் பொழுது அவன் இதயம் துடித்தது. அவ்வேளையிலே உள்ளே ஓடிவந்த அவனது குழந்தை அன்பாக "அப்பா, எனக்கு சீனிமிட்டாய்' என்று கேட்டது. போ மூதேவி மிட்டாயாம்! இங்கே கஞ்சிக்கே லோல் போடுது இந்த லெகணததில் மிட்டாய்! து....” என எரிக் து விழுந்தான். குழந்தை என்ன கண்டது? எனக்கு மிட்டாய் வேனும்.ஊம்.ஊம் எனக்கோரக்குரல் எடுத்து அழ ஆரம்பித்தது. - * அவனுக்கு ஆத்திரம் கிளம்பியது நான் சொல்லு றேன் அழுவுறையா? என ஓங்கி அறைந்துவிட் உான் குழந்தையை, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/43&oldid=782765" இலிருந்து மீள்விக்கப்பட்டது