உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* {}

. அன்ருட ேவ லே க ளே ச் செய்து கொண்டும், கனவானின் கேள்விகளுக்கும் குறுக்கீடுகளுக்கும் பதில் ஆணித்தவாறும் அவள் தன் வாழ்க்கையின் போக்கை எண்ணுகிருள். இதெல்லாம் எனக்கு ஏன் ஏற்பட வேண்டும்? நான் என்ன செய்தேன்? நான் என்ன

1ః தான் செய்தேன்?’ என்று முனங்குகிருள்.

g: என்னதான் செய்கிளுேம் என்று உணராத இலேயிலே அவள் அடுப்பங்கரையையும் வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு, இ ன ம் வி ள ங்க த அச்சத்தில் உந்தப்பட்டவளாய் தெருவில் அடியெடுத்து வைத்தாள். நடப்பதன் மூலம் தப்பி விடலாம் என எண்ணுவதுபோல் நடக்கலாஞள்.

தெருவிலோ கடுங்குளிர். ஐஸ் மாதிரிக் குளிர்ந்த காற்று வேறு. மனிதர்கள் வேகமாக நடந்து மறை கிருச்கள்; ஆண்கள் கத்திரிகள் போல் நடக்கிருர்கள். மாதிரிப் போகிருச்கள். யாரும் வில்லை. எவரும் அவளைப்பற்றிக் கவ&ப்படவில்லை. இத்தனை வருட காலக்குமைதலின், கொதிப்பின் சுமை தாங்காது, உளம் முறிந்து, அவள் அழித் தொடங்கிளுல்கூட யாரும் அவளுக்காக அனுதாபம் கொள்ளப் போவதில்லை.

£

பெண்

o 。装

அழுவது என்ற எண்ணம் தாளுகத் தலை தூக்கிய உடனே பார்க்கர் அம்மா ஒரு வழியைக் கண்டுபிடித்து விட்டதாக உணர்கிருள், அழ வேண்டும். அதுதான் அவனது அப்போதையத் தேவை. அழ முடியுமாகுல்! நெடுநேரம், ஒய்வாக அமர்ந்து, அனைத்தையும் எண்ணி அழ முடியுமாகுல்? அவளது முதல் வேலே, கொடிய சமையல்காரி, பாடு பார்த்தது, பிள்ளைகளே இழந்தது, புருஷன் செத்தது, உயிரோடிருந்த பிள்ளைகள் அவளேத் தனியாகத் தவிக்க விட்டுச் சென்றது, கடந்த