உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

அடித்தது. இப்போது மழையும் சேர்ந்து கொண்டது. அவளுக்குப் புகலிடம் இல்ல்த்ர்ன். -

※ ※

இத்தகைய சோக நாடகங்கள், மனிதத் தன்மை வறண்டு விட்ட நாகரிக நகரங்களில் இந்ந்ேதித்தில் கூட நடந்து கொண்டே இருக்கும். நடக்காது என்று

செல்ல முடியும் என்ன ?

இதே போன்ற பரிதாப நிலைக்கு உட்பட்ட மனிதன் ஒருவனின் கதையை செகாவ் என்கிற ரஷ்ய ஆசிரியர்

அழகாகச் சித்துரித்துள்ளார்.

குதிரை வண்டி ஒட்டிப் பிழைக்கும் ஒருவனின் அரும்ை மகன் செத்துப் போனன். அவன் உள்ளத் தில் துயரம் முட்டி நிற்கிறது. தனது இதய வேதனையை யாசிடமாவது கூறி, அனுதாபம் பெற வேண்டும் என்று முயற்சிக்கிருன் அவன். அவசரமே உருங்சின் வியா பு:சி ஒருவன் வண்டியில் வந்து ஏறுகிருன் விரட்டு, வேகமாகப் போ என்று அவசரப்படுத்துகிருன், மக னேப் பறி கொடுத்தவன் உட்பக்கம் திரும்பி, மகனைப் பற்றிப் பேச்செடுக்க முயலும் போதெல்லாம் எரிந்து விழுகிருன் . இப்படி, பகல் பூராவும் பல தடவைகள் பலரிடம் பேச முயன்றும், அவனுக்கு அவனது துயரத்தை வார்த்தைகளால் வெளியிட்டு ஆற்றிக் கொள்ளுவதற்கு வாய்ப்புக் கிட்டவே இல்லை. அவ னுக்கோ அழுத்தும் சோகத்தை ஆற்றியாக வேண்டும். வாய்விட்டு அதைச் சொன்னல் போதும். அவன் பிழைப்பு அதற்கு இடம் தரவில்லே. குதிரையை லாயத் தில் அவிழ்த்துக் கட்டி, அதற்குத் தீவனமும் வைத் தான், பிறகு, அதன் அருகே உட்கார்ந்து, குதிரை யின் முகத்தை வருடியவாறே, தன் துயரத்தை வெளி பிட்டான் அவன். குதிரையும் காதுகளை நிமிர்த்தி,