உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£g

காத்திருக்கும் சகலவிதமான சாப்பாட்டுக் கடைகளையும் போல் தான் இவையும்.’’

'ஆண்கள் ஆண்கள் தான். பெண்க ள் பெண்கள்தான். இரு ரகத்தினரும் எங்காவது ஒரு. இடத்தில் கூடத்தானே வேண்டும்? ஒவ்வொரு நாளும் நாடு முழுவதிலுமுள்ள ஒவ்வொரு ஒட்டலிலும், ஒவ்வொரு போர்டிங் ஹவுசிலும், ஒவ்வொரு ஜாகை யிலும் நடைபெருத விசித்திரம் எதையும் ஜனங்கள் விபசார விடுதியில் செய்வது இல்லையே! பின்னே ড়ে ৫ঠreঠা ? ? ? - -

இவை அந்த அம்யையாரின் அழுத்தமான அபிப்பிராயங்களாகும். இத்தகைய ஆணித்தரமான கருத்துக்கள் இன்னும், ஏராளமாக இருக்கின்றன் அவள் எழுதியுள்ள புத்தகத்திலே. .

本 次 求

தென்னிந்தியாவின் தெற்கு மூலையில் உள்ள ஒரு. சிற்றுாரில் பிறந்து விட்டதற்காக எனக்கு நானே அனுதாபம் அறிவித்துக் கொள்வது உண்டு.

பனிப்பாலைகள், மலைகள், காடுகள் முதலியவைகளை நேரில் கண்டு உணர்ந்து, அவற்றிடையே சஞ்சரித்து, அனுபவம் பெறும் வாய்ப்புகள் கிட்டுவதில்லையே என்ப தற்காகத்தான். :

காடுகள்-பெரிய பெரிய மதங்கள்-அவற். நிடையே தொங்கும் சிலந்திப் பூச்சி வலைகள்-அவற். றுடு பாயும் சூரிய கிரணங்கள் பற்றி எல்லாம் நான் கற்பனை செய்து களிப்பதுண்டு.

இவ்விதமான சூழ்நிலைகளை வர்ணிக்கும் கதை களைப்ங்ேடிக்கும்பொழுது, அவற்றில் அலைந்து திரிந்து