படைப்புகள் 43
1932-ல் லண்டன், பாரிஸ், ஜெர்மனிக்குச் சென்ற பயணத்தைக் கூறுகிறது.
4. மேரி திபெத் யாத்ரா-1937-ல் வெளிவந்தது. லாலொ, சங், சாக்யா, நே நாம், நேப்பாளம் முதலிய பயணங்கள்பற்றிய அவருடைய டயரிக் குறிப்புகளிலிருந்து தொகுக்கப்பட்டது.
5. யாத்ரா கே பன்னே - 1952-ல் பிரசுரிக்கப்பட்டது. ராகுல் மூன்ருவது முறையாகத் திபெத் போனதுபற்றிய விவரங்கள், ராஜஸ்தான் பயணம்பற்றிய குறிப்புகளின் பகுதிகள், பாதந்த் ஆனந்த கெளசல்யாயனுக்கு எழுதிய கடிதங்கள் இதில் அடக்கம்.
6. ஜப்பான் - ராகுலின் சிங்கப்பூர், ஹாங்காங், ஷாங்காய், கோபெ, டோக்கியோ, கொயாசான் பயணங்கள் பற்றியது.
7. ஈரான் - (இரண்டு பாகங்கள்) முதல் பாகம் புராதன பாரசீகம்பற்றிக் கூறுகிறது. இரண்டாவது பாகம் தற்காலப் பாரசீகம் பற்றியது. சோவியத் ரஷ்யாவில் உள்ள பாகுவிலிருந்து திரும்பியபோது, ராகுல் டெஹ்ரான், இஸ்பகான், ஷிராஸ் போளுர்.
8. ருஸ் மேன் பச்சிஸ் மாஸ் (ரஷ்யாவில் இருபத்தைந்து மாதங் கள்) - முதலில் பிகானீரில் 1952-ல் பிரசுரிக்கப்பட்டது. பிறகு 1967-ல் இது மேரி ஜீவன் யாத்ரா (மூன்ரும் பாகம்) என்ற பெயரில் மறுபிரசுரம் பெற்றது.
9. கின்ளுர் தேஷ் மேன் - பிரயாகையிலிருந்து 1948-ல் வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு 1956-ல் அலாகாபாத்தில் பிரசுரிக்கப்பட்டது. இது ராகுல் கின்ஞர், இமாசலப் பிரதேசம் போனதை விவரிக்கிறது.
10. திபெத் மேன் ஸவா வர்ஷ - 1933-ல் டில்லியிலிருந்து வெளிவந்தது. இது ராகுல் யாத்ராவழி முதல் பாகத்தில் மறு பிரசுரம் பெற்றது. -
11. கூமாக்கார் சாஸ்த்ரா (ஊர் சுற்றும் அறிவியல்) - நாடோடி யாக அல்லது சர்வ காலமும் ஊர்சுற்றித் திரிய விரும்புகிறவர் களுக்குக் கையேடு ஆகப் பயன்படக்கூடிய மிக சுவாரஸ்யமான புத்தகம் ,
12. ஆசியா கே துர்காம் பூ-கந்தோன் மேன் (ஆசியாவின் பயணம் செய்ய முடியாத பகுதிகளில்) - அவருடைய இரண்டாவது திபெத் பயணம்பற்றிய விவரிப்புகள். *
13. சின் மேன் க்யா தேகா (நான் சைணுவில் என்ன கண் டேன்?) - புதிய சைனபற்றிய அவரது உற்சாகமான விவரணைகள் கொண்டது. அங்கே அவர் 1958-ல் போளுர்,
4. - . . "