பக்கம்:வீடும் வெளியும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# * {} விடும் வெளியும் இச் செய்தியைக் காந்திமதிநாதனல் நம்ப முடிய வில்ல்ை, முதலில். ஆல்ை நம்பாமலே இருக்க விடவில்லை. சூழ்நிலைச் சோகமும் பரபரப்பும். மகாத்மா மதவெறியன் ஒருவளுல் கட்டுக்கொல்லப் பட்டார் என்ற சேதி வந்தவுடன் அதன் எதிரொலியாக நெடுகிலும் கலவரம் பரவி விடுமோ என்று அஞ்சியவர் கள். அவசரம் அவசரமாகக் கறுப்புக் கொடிகளே உயர்த். திக் கொண்டிருந்தார்கள், இப்படி நேர்ந்து விட்டதே? என்ன நடக்குமே என்று பீதியுடன் ப்ேச்சுப் பரப்பி ஒர்கள் பலர். சுதந்திரம் பெறுவதற்கு வழி நடத்திச் :ே தேசப்தே நாடு விடுதல் பெற்றுஆன்ஜி நிறையும் முன்னரே மறைந்து விட்டார் - அகற்றப்பட்டு விட்டார் இனி நாட்டின் நிலை என்ன ஆகும்? இன் வகைக் குழப்பம் எங்கும் நிலவியது. இந்து மதத்தினன்தான் மகாத்மாவின் மரணத்துக் குக் காரணமாக இருந்தான் என்ற உண்மை காந்திம நிாதனுக்கு மதத்தின்மீது ஏற்ப்ட்டு வந்த வெறுப்பை அதிகமாக்கியது. . . காந்திஜீயின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்டதும் பேரறிஞர் பெர்னட்ஷா, நல்லவனுக வாழ்வது எவ்: வளவு ஆபத்தான் விஷயம் என்று புரிகிறது' என அபிப் பிராய்ம் அறிவித்ததாகப் பத்திரிகைகளில் பிரசுரமா யிருந்தது. "நல்லவர்களுக்குக் காலம் இல்லை' என்று ப்ொதுவாக இனங்கள் குறிப்பிடுவதையும் காந்திமதி நாதன் அடிக்கடி கேள்விப்பட்டிருந்தான். நல்லது நல்லவனுக்கு நன்மை பயக்காது போலும்! யுகதர்மமே. மாறி வருவதாகத்தான் எண்ண வேண்டியிருக்கிறது’ என்று அவன் வேதனையோடு நினைத்துக் கொண்டான். ෆු பின்னர் அடிக்கடி இந்த எண்ணத்தை நினைவில் நிறுத்தும்படி அனுபவங்கள் எதிர்பட்டன அவனுக்கு.