உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலாவதி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


சகசரீரரும் வருகின்ருர் அவருக் கெவ்விதமாவது நாம் அரசன்மகள் கலாவதியை மனம் புரிவிக்கவேண்டும்!


சுகசரீசன் வருகின்ருன். வாரும் சுகசரிாரே! இப்படி யுட்காகும். சுகசரீரன்:- ஆ! அப்படியே யுட்காருகின்றேன்! மற்றைப்படி யென்


அடைய காரியம் என்னுயிற்குே : மகோமோகிகி- என்ன? சுகசரி.ே ! எனககு இவ்வளவு தாம் உதவி செய்த உம்முடைய காரியக்கை மறப்பேளுே? அதைக்குறித்தொன்றும் யோகியார்ே! கலாவகி தம்மைவிட் டெங்கே தவறப்போகின்ருள் ? விேரோ ஒருபெரிய பிரபுவாயிருக்கின்றீர்! மகாராசாவினுடைய பிரிதியு முடையீர்! மகாராசாவுக்கு நெருங்கிய சுற்றத்தாாயு மிருக்கின்றீர்! உமக்கென்னேயா குறைவு? க்கசரீரன்:- ஒருகுறைவுமில்லை. காங்கள் க்ாம் இராசபாரியையாய்விட்டீர் கள்! இனிமேலிந்தச் சுகசரி னென்னத்திற்கு :- நான் போய் வரு கின்றேன். (எழுந்திருக்கின்ருன்) மகோமோகிகி:- இஃதென்னை சுகசரிரரே! இப்படிச் செய்கின்றீர்? நீர் சொல்லுவதொன்று மெனக்குப் புலப்படவில்லையே! உம்மைக்கூட கான் மறப்பேனு - (அருகில் கெருங்கி) எனிப்படிக் கோபித்துக்கொள் ன்ெறீர்? (அணேத்துக்கொண்டு) என்ன சமாகாசம் ? சுகசரீரன்:- காங்களோ மகாராணியாய்விட்


குக் குறைவின் பிருக்கின்தேன் ே


  1. *


லாந்தகன் மணக்கப்


கலாவதியையும் மந்திரியார் மேதாகிதிமகன் இ போகின்ருனும்! இனிமேல் தமக்கென்னகுறை?- கங்கள் காரியம் முடிந்து விட்டதே யன்ருே : - .


மகோமோகிகி- என்ன? சுகசரியரே! மேதாகிதியின் மகன் குலாந்தகன கலாவதியை மணக்கப்போகின்றுனும் ! டோம் யோ போம்! உமக் கென்னவேலை? எவனுவது என்னவாவது வாய்க்கு வந்த டி பிதற்றிக் கொண்டிருந்தால் அவையாவும் உமக்கு மெய்யான சமாசாரங்காம் ! என்னவோ விண்பேச்செல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றீர்! அவனும், மணக்கப் போகின்மூன்! நீரும் பார்க்கப்போகின்றீர்! -


ககசரீான்:- காங்கள் என்ன அப்பு:டிச் சொல்லுகிறீர்களே! அந்தமாதிரி வார்த்தைபிறந்து என் காகிலே விழுந்தகனுலேதானே பிங்கே தங்களிடஞ் சொல்லவேண்டுமென்று வந்தேன்! இல்லாமற் போனுல் தாங்கள் செய்த வாக்குத்தத்தத்திலெனக்கென்ன அவநம்பிக்கையா 'மேலும் அவனே மந்திரிமகன் புத்திசாலி அழகுள்ளவன்! இப்படி யடிக்கடி யவனே சொல்விக்கொள்ளுகின்ருன் ! அப்படியிருக்க மேதா கிகியவர்களே பார்த்துக்கேட்டால், மகாராசாவவர்கள் தமதுபெண்ணே யவர்குமாரனுக்குக் கொடுக்கத் தடை சொல்லுவாரா? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/27&oldid=654001" இலிருந்து மீள்விக்கப்பட்டது