பக்கம்:கலாவதி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- *استیاس-سیساتصمح


க லா வ தி. —G)— - .ங் க ம்-க [9ئے


முதற்களம். - இடம்: காஞ்சியிற் சோழனாண்மனையி னந்தப்புரம். காலம்: பிற்பகல். ʼ v


பாத்திாங்கள்: மநோமோகிகி, மரகதம். மகோமோகிநி:- (தனக்குள்) நம்முடைய யுக்தியே யுக்தி ! இந்தச் சயதுங்க ாாசரை நாமும் எப்படியாவது அவர் மகாராணியாரோ டிருக்கும் பொழுது எம்முடைய வலைக்குட் சிக்குமாறு செய்யவேண்டுமென்று எவ்வளவோ முயன்றுபார்த்தும் முடியவில்லை. அதுவும் என்ன அறி வின்மையான் முயன்ருேம் மகாராணியார்வனப்பின்முன் நமது வனப்பு மொருவனப்பா ?- இப்பொழுது நாம் முயன்றது. நியாயம். அவ்வாறே யாசனுக்கு உரிமைமாது மாயினுேம்! ஒருகால் என்னேயே யவர் தமது மனைவியாக வரிக்கவுங்கூடும். அப்படியாயின் நாம் மகா ாாணியார் என்னும் பட்டமும் வகிக்கலாம் - அந்தநாளெந்தநாளோ! அது மாத்திரஞ் சீக்கிாங் கைகூடுமாயின் ஆலடிப்பிள்ளேயார்க்கு ந்ேது பணத் தேங்காயுடைப்பேன். பிள்ளையாரே ! முன்னரே நீர் சுகசரீாாை யென்வயப்படுத்தியபோது உமக்கு ஒருபணத் தேங்காயுண்டத்தேன்! அதை ஞாபகம் வைத்துக்கொண்டு இப்பொழுதும் அடியாளுக்கு உதவி செய்யவேண்டும் !-(பாடுகின்ருள்). . -


மூலமே கணத்திற் கெல்லா முதல்வவென்னப்ப:காஞ்சி - யாலடிப் பிள்ளையாரே யடியனேற் கருள்செய்வாயே. (17)


சோமதத்தன் வருகின்ருன். சோமதத்தன்:- அம்மா! சுகசரீர எசமான்கள் இங்கே தங்களைப் பார்க்க


வேண்டுமென்று வந்திருப்பதாகச் சொல்லச்சொன்னர். மகோமோகிநி:- அப்படியானல் அவரை யுடனே நீ வரச்சொல்.


(சோமதத்தன் போகின்முன். (மரகதத்தைநோக்கி) அடீ மரகதம் ! நீ போய் மகாராசாவவர்கள் எங்கிருக்கின்றனரோ அங்கே சென்று அவர் இவ்விடம் வருகிற சமயம் பார்த்து வந்து முன்னரே தெரிவி! சிக்கிரஞ்செல். தாமதியாதே.


[೯,58 போகின்ருள்.


பாட்டு 17, கணத்திற் கெல்லா முதல்வ= கணபதியே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/26&oldid=654000" இலிருந்து மீள்விக்கப்பட்டது