பக்கம்:கலாவதி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. வி. கோ. சூரியங்ாராயணசாஸ்திரியாரியற்றிய


மோனமர் முனிவரை முறுவன் முல்லைகق பாணலங் கண்ணெழிற் பாவை. மார்களே மாணவாண் டகையரை வசீக ரிப்பையேற் கானமே கின்வலி கழறற் பாலதோ.. - - (14) கான்த்தா விளகாக மனமுடைய மனிதனுமுண்டோ? உண்டெனில் மிகக் கொடும் பாதகன் அவனே யாவான்!-(பாடுகின்ருன்) கன்னலங் கனிந்த பாடற் காயக னல்ல னேனு


மின்னிசை கேட்டு நெஞ்ச மிளகிடா திருப்பான் வஞ்ச மன்னவர் துரோக மாகி மாபவஞ் செய்யத் தக்கா னன்னவன் றனகம் பாம லகற்றிட வேண்டுமன்றே. (15) ஆ ஆ! இஃகென்னே? அதிசயமா யிருக்கின்றதே! உன்னுடைய பாடல் கேட்டுப் பாவசமானயான் வத்த காரியத்தை முற்றும் மறந்துவிட்டேனே! என்று! இன்று!!-(பாடுகின்ருன்) சுந்த சஞ்செறி குயிலிசைத் தோகைநின் ஆராய கந்த சக்கெழு கானத்தின் மயங்கினேன் காம விந்தை சேர்மநோ மோகிங் வலையினில் வீழ்ந்து - புங்கி மாழ்கிய சயதுங்க சோழனேப் போன்றே. (16) (இருவரும் போகின்னர்கள்.


முன்னுரை முற்றிற்று.


பாட்டு 15 இப்பாடலானது, இந்நூலாசிரியர், பி. ஏ., பரீகையில் முதற் றாத்தில் தேறியதும், ராவ் பகதூர் சி. வை. தாம்ோதாம் பிள்ளையவர்களைப் பார்க்கச் சென்றுழி, அவர் இவர்து கவித்திற மையைப் பரீகைக்கும் நோக்கத்துடன், ஆங்கில மகாகவி ஷேக்ல் பியர் இயற்றிய வெனிஸ்வர்த்தகன் என்னும் நாடகத்திலுள்ள ஒரு ஆங்கிலக் கவியைத்தந்து அக்கருத்தமையத் தமிழில் ஒரு கவியியற்று மாறு சொல்ல, இவர் அவ்விடத்திலேயே எழுதி யன்னர் கைக்கணிட் - டனர் என்ப. - ஆங்கில கவி வருமாறு:


The man that hath no music in himself, Nor is not moved with concord of sweet Sounds, Is fit for treasons, stratägems and spoils; The motions of his spirit are dull as might And his affections dark as Erebus: Let no such man be trusted.


Merchant of Venice. Act. W. Scene I,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/25&oldid=653999" இலிருந்து மீள்விக்கப்பட்டது