பக்கம்:கலாவதி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கலா வ தி 23:


தேமா வெதிர்கொண்டு நிற்பச் சிறுகுயில் போற்றிசைப்பக் துமா னிளங்கொடி கங்களிர்க் கையாற் முெழுதிசைய வாமான் மகிழ மலர்மணம் வீச வசந்தமெலுங் கோமா னணேந்தனன் காணுகி யென்றன் குலக்கொடியே. - (11) ஆகையாலன்குே அவன் துணைவனுகிய மகோபவனுடைய கடன்மு.ாசம் பெரிது முழங்குகின்றது! குயிற்காளங் களிப்புட குெவிக்கின்றது f சுருப்புகாணுெவி கேட்கின்றது. இதோ இவ்விடத்திலுள்ள சித்தசன் பாசறைக்கண்னே ங்ேகணேகளும் அளவின்றி வைக்கப்பட்டிருக்கின்றன! தென்றலந்தேருங் காரிருட்களிறுங் கிள்ளேயம்புாவியும் ஆங்காங்கே பிருந்து தத்தலைவனுகிய மதராசண் யெதிர் பார்த்துக்கொண்டிருக்கின் றன!-ஆகையினலே, ஏ! பிரேயசி: இப்பொழுது இந்தச் சபையிலுள்ள சான்மூோனவருங்கேட்டு மிகக்களிப்படையுமாறு இவ்வசக்த ருதுவைப் பற்றி பேதேனும் கிருணித்துப் பாடுவாயாக. நடி-ஆ அங்கனமே தங்கள் விருப்பத்தின்வண்ணம் என்னுலியன்ற மட்டும்


பாடுகின்றேன். (ப்ாடுகின்ருள்) 3$ff Gisgłł பூவின் குதிமிலிசை பாடக் கடிகமழக் தேனமர் முல்லே கைத்திடக் கென்றலஞ் சேடியொடும் வானுறு மாலங் கவரி பசைதா வந்தனனல் வேனி லெனப்பகர் கிற்கும் வனப்புறு மெல்லியலே. (12)


பூந்தளிர்க் குழையுஞ் செய்ய பொன்மலர்க் கலனும் பூண்டு மாத்துகட் பருகிப் பின்சேர் வண்டாம் பாண ாோடு மாந்தர்காங் கண்டு சால மகிழ்தா வாடு கிம்பான் போந்தனள் வசங்க மென்னும் பொற்புறு மாக ராளே. (13) சூத்திரதாான்:-ஆகா! உன்னுடைய கானம் மிகவும் அற்புதம்! மிகவும் அற் புதம்! அதுவுமன்றி பிக்க வசக்கருதுவைப்பற்றி வெகு நன்ருய் வருணித்தாய்!-ஏ ஆரியே! உன்றன் பாடலக்கேட்டு என்றன் ம்ே பொறியும் ஆனந்தமடைந்தன வென்பதற்கு மையமுண்டோ? உன்னு டைய் காகமாருதம் வீசியன்ருே இந்தச் சர்வசகோத்தியாவகமுக் தலையசைத்து ஆரவாரியாகின்றது ஆ கானமே! கின்னுடைய சக்தி யென்னே!-(பாடுகின்றன்) -


பாட்டு 11-12 இப்பாடல்களில் வசந்தகாலத்தை முறையே யாசனகவும் அாசி *யாகவுஞ் செய்துள ஏகதேச வுருவகவணிகளைப் பூர்த்திசெய்துணர்க.


பாட்டு 18 உருவகவனி. இதன்கண் வசந்தத்தை நடனமாதாகக் குறித்திருத் தல் காண்க. - - சர்வசகோத்தியாகவசமுந்தலேயசைந்து ஆரவாரியா கின்றது:--இவ் வுருவகத்தை புற்றுநோக்குக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/24&oldid=653998" இலிருந்து மீள்விக்கப்பட்டது