பக்கம்:கலாவதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய . (முதற்


- * ஆரிய மாகா யின்றில் வாங்கினி லாடுகிற்பச் சீரிய தென்றேயேடுத்தது பாண்டியன் றென்மதுரைப் பேரியன் மா.க சான்சாம வேதியன் பீடுயருஞ் சூரிய நாா யணகுரி சொற்ற கலாவதியே. (9) கடி:-அப்படியாயின் அகற்குரிய பாக்கிாங்களே யெல்லாம் அப்பொழுகே சங்காகப்படுத்தி வைக்கிருக்கின்றேன். அவர்கள் யாவரும் மிகவும் அற்புதமாக நடிப்பார்கள். குத்திரதான்:-பெண்னே! நான் சொல்வகைச் சிறிது கேட்டாய்! (பாடு


+ - .ء بينهم s கலேவல புலவர்கள் களிசி றக்குங்கா திலகவி கயத்த மினிதெ னக்கொளே னலமுறப் படித்தவர் இயங்கொள் சிக்கைபு


s & go & క్కా - • _ முலவுறுக தந்திரத் து.அகி ു. 77. (10)


- ஃகப்படிபிகக் .و بن مدينة مسي: ب، يتي . விக்கவான்கள் எவ்வளே


கடி-அல்கபபடியிருகக. எத்தகைய பலளிததுவான கள எவவள5வா பலசாடகங்கள் செய்திகுப்ப அவற்றுள் வேருென்றனயும் ஆடுகற்கு எடுத்துக்கொள்ளாது இந்தக் கலாவதி யென்னும் காமமுடைய காடகத்தை யாடும்படி யெடுத்துக்கொண்டது எக்காரணம் பற்றியேர் ? சூததிரதான்:- பிரியே! இதோ பார்த்தனேயா? இந்த மகா சபையிலுள்ள பலரும் வித்துவான்களுங் கவிஞர்களுங் கமகங்களும் வாதிகளும் வாக்கி களும யிருக்கின்ருர்கள். அவர்கள் எத்தனையோ அளவற்ற நாடகங் கள் பார்த்துஞ் செய்து மிருப்பார்கள். ஆகையினுலே அவர்கள் பாசா ததுஞ் செய்யாததும் கவீனமானதுமாயிருப்பது இதுவே பாதலின் இதனை யின் சவு கடித்து இச்சபையிலிருக்குஞ் சன்ருேக்களே பானக் கப்படுத்தும் பொருட்டு எடுத்துக்கொண்டோம். கடி:-ஆமாம். உண்மைதான். மற்றைப்படி இது காடகமாடுவதற்கு ஏற்ற


பருவகாலந்தானே? சூத்திாதாான்-அதற்குஞ் சந்தேகமுண்டோ : இது வசந்தகாலமன்ருே ? இனி விக்காலத்தைத் தவிர வேறெக்காலம் உலகத்திலுள்ள ஆன்மகோடி களுக்கு ஆனந்தம் விளக்கப்போகின்றது. இககாலத்தானே மன்மதனுக்கு


மிகவுன் துணைசெய்யுங் காலம்!--இதோ.பார்!- (பாடுகின்ருன்)


பாட்டு 10 களிசிறக்குங்காறு = களிக-றும் வரையும். உம்மை விகாரத்தாற் முெக்


கது. வேற்றுப்பொருள் வைப்பணி.


கவி, கமகன், ாைதி, வாக்கி இவர்கம்முள் வேற்றுமையை உய்ச் இணர்க. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/23&oldid=653997" இலிருந்து மீள்விக்கப்பட்டது