பக்கம்:கலாவதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க லா வ. தி.


முன்னுரை. சூத்திரதாான்: (பிரவேசமாகி வாழ்த்தப்படுகின்றன்)- மலர்மணம் போலெங்கு முறுபவன் மாவின்ப வாரிபுடை குழுமுத்தி.


யுலகினைப் பொதுநீக்கி யாசாளு மொருகோவை யொளிர்ச்ய்ஞ் சோதி


[ಹಠಹಿ। யிலகுறு கலாவதி பராசக்தி யொடுமிளிரு மீசன யிறைஞ்சிவாழ்வா மலகிறிரு விளையாடலயர்சிதா கந்தனேபெ மையனேப் பன்முறையும்ே. (8) . . மலர்சன அங்கினிறைகின்றன்.


(திரும்பி), ஏ. ஆரியே குணவதீ காலதாமத மின்றிச் சீக்கிரம் வா.


கடி பிரவேசமாகின்ருள். -


யோ! என்னே யாதுகாரணம்பற்றி பிவ்விடம் அழைத்திர்கள்? கட்டளே


யெதுவோ அதன்படி கடக்கக் காத்துக்கொண்டிருக்கின்றேன்.


Fណ្ណោះ


சூத்திரதாான்:-ஏ ! அவிநயம்வல்லாய் ! நாம் இன்று இந்த நாடகசாலையில்


நடிப்பதற்காக எடுத்துக்கொண்ட நாடகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் யாவற்றையுஞ் செய்து முடித்துவிட்டனயா? -


கடி-காமின்றிாவு நடிக்கவேண்டியது எந்த நாடகமோ? யாவரியற்றியதோ?


சூத்திரதாான்:- (பாடுகின்ருன்)


பாட்டு 8 மலர்மணம்போ லெங்கு முறுபவன் = மலருமணமும் அத்துவிதமா கிற்றல்போல யாண்டும் வியாபித்தவனென்றும்,மலர் அரும்பும் போது மாகுங் காலத்து மணம் வெளிப்படாதவாறுபேரம் பெத்த தசையில்


- ஆன்மாக்களுக்கு வெளிப்படாதுடனிருக்தம், மலாாங் காலத்து மணம் வெளிப்பதெல்போல முத்திதசையில் ஆன்மாக்களுக்கு வெளிப் பட்டு கின்றம் எவ்விடத்தும் உறைபவனென்றும் பொருள்கொள்க. மாவின்ப வாரிபுடை சூழழத்தியுலகினைப் பொதுநீக்கியரசாளு,மொரு கோவை = பேரின்பத்தையே சகரமாதிலும் முத்தியையே அசளும் குழப்பட்ட அலகாகவும், ്L്@l எக்ச்சக்கிாதிபத்தியத் செய்


யும் அரசனுகவும் உருவகஞ் செய்திருத்தல் க்ாண்க -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/22&oldid=653996" இலிருந்து மீள்விக்கப்பட்டது