உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாராயணன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றைக்கு நாம் அவனை நன்ருக உதைக்க வேண்டும். சீக்கிரம் வாருங்கள். அவன் போய்விடுவான். கோவிந்தன் : மாணிக்கம், அவனை நாம் ஏன் அடிக்க வேண்டும்? நம்மோடு அவ னு ந் தானே நின்று கொண்டு இருந்தான் ! மாணிக்கம்: அவனை யார் நிற்கச் சொன்னர்கள்! ஆசிரியர் கேட்டபோது, " நான்தான், எ ன் று எழுந்த தல்ை அல்லவா அவன் அகப்பட்டுக் கொண் டான். அதைேடு நில்லாமல் அவன் நம்மையும் அல்லவா ஆசிரியரிடம் காட் டிக் கொடுத்து விட்டான். அவனுக்குச் சரியான பூசை கொடுத்தால்தான் அவன் இனிமேலாவது அவ்விதம் சொல்லா மல் இருப்பான். அ ேட கந்தா, நீ என்ன சொல்லுகிருய் ? கந்தன் ஆம்; மாணிக்கம், நீ சொல் லுவது ஒரு வகையில் சரிதான். ஆல்ை, நாம் இப்போது அவனை அடித்தோ மானுல் அதையும் அவன் ஆசிரியரிடம் சொல்லத்தானே போகிருன். 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/25&oldid=784325" இலிருந்து மீள்விக்கப்பட்டது