இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கித் தின்பேன். அந்தச் சிறு வயதில் எனக்கு வெள்ளி நாணயங்களின்மேல் மிகவும் ஆசை. ஆனால் அதை எனக்கு ஒருவரும் கொடுத்ததே இல்லை.
“ஒரு நாள் நான் அதிகாலையில் மாடுகளை மந்தை வெளிக்கு ஓட்டிச் சென்றேன். அப்போது தரையின் மேல் ஏதோ ஒன்று பள பளப்புடன்