10 சி வ ஞ ண ன ம்
னர், தன் செம்பில் கறந்து, அதை அந்தந்த வீட் டாருக்கு அளந்துகொடுத்துப் பணம்பெறுகின்ருன். குதிரைக்குட்டி - (இரக்கத்துடன்) ஆ-ஆ கொடுமை. கொடுமை ! இது முற்றிலும் கொடுமை ! உயர்ந்த மானுடப் பிறவியைப் பெற்ற அவனுக்கு இது. தோன்றவில்லையா ?- அந்தோ கடவுள் நமக் காகத்தந்த பாலை இவன் கறந்து பொருள் சம்பா திக்கின்ருனே ! பசுவின் கன்று-ஐயோ அதை நான், வேண்டாம்,' என்று சொல்லவில்லையே - எவ்விதமிருப்பினும் அவன் எங்கள் எசமானன் ; எங்களுக்கு வைக் கோல் புல் முதலியன அளித்து எங்களைக் காப் பாற்றுகின்ருன் , எங்களை நீரில் குளிப்பாட்டித் தேய்த்துக் கழுவுகின்ருன் , தவிடும் பிண்ணுக்கும் தந்து எங்களை வளர்க்கின்ருன். ஆதலால், அவன் பால் கறந்து கொள்ளலாம். அதில் ஒன்றும் தீமை யில்லை. ஆல்ை, அவன் முழுவதையும் கறந்து கொண்டால் நான் என் செய்வது ? - நான் குடித்து மிகுந்துவிடும்படி கடவுள் என் அன்னையி னிடம் பால் நிரம்ப அளித்திருக்கின்ருர், அம் மிகுதியைப் பெற்று அவன் மகிழலாகாதா ? எளிய பிராணியாகிய என்மீது அவன் சிறிது கருணை வைத்து எனக்கு வயிருரப் பால் கொடுக்கவேண் டாமா? அவன், தன் குழந்தைகளைக் கவனிப்பது போல்|என்னையும் சிறிது கடைக் கணிக்கலாகாதா? நானும் அவனுக்கு ஒரு குழந்தை யல்லவா ?(சிறிது நேரம் மெளனமுற்று நிற்கின்றது) அந்தோ! யாது கூறினும் என்ன பயன் ? அக்