உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மான விஜயம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

空赏

கலநகரங்கள் சிறப்பிழந்து குன்றிய காலத்தும் அப்புறநகர்க் கோட்டக் கள் அவ்வப் பெயரான் அழைக்கப்பட்டு வர்தன வென்பதும், அக்கோட் டங்களைச் சூழ்ந்து சீனர்கள் உண்டாகிப் பழைய கோட்டங்கள் அழிந்து போன காலத்தும் அச்சீறார்களும் அக் கோட்டங்களின் பெயரையே பெற்ற். வரலாயின என்பதும், ஊர்ப்பெயர் வரலாற்று முறையை யாாய்வோர்க்கு எளிதிற் புலனும். ஆகவே, குணவாயில் குடவாயிற் கோட்டங்கள் இப்ப்ெர் ழுது பெரிய காங்களைச் சார்ந்த சிறுார்களாகச் சில இடங்களிற் காணப் படினும் அக்கோட்டங்கள் ஆதியில் ஊர்களையே குறித்துள்ளனவென்று அவற்றைத் தேடுவதிற் பயனில்லை. எனவே, வென்ற அரசன் தோற்றுப் பற் அக்கோட்பட்ட அரசனத் தன்னுார்க்குக் கொடுவந்து அவ்வூர்க் கோட் டத்திற் சிறை வைத்தனனென்று கொள்வது பொருத்தமுடைய தொன்ரு. கும். ஆதலால், புறநானூற்றிற் குடவாயிற் கோட்டம் என்றது. செங்கணு னின் தலைநகராகிய உறந்தையம்பதியின் மேலைவாயிற் புறம்புள்ள கோட்ட மென்று கொண்டு அதன் கண்ணே கணக்கா விரும்பொறை சிறையிடப்பட் டனன் என்று இக் டைக வாசிரியர் கூறியது தவருகாது. பொய்கையார்ை யும் உடன் சிறையிட்டதைப்பற்றி முக்தை நூல்கள் எவையும் கருவிடினும், நாடகப் போக்கிற்கேற்ப இவர் அங்ானம் கூறினுளாதலின் அவர் எவருடனும் முண்ணினர் என்று கூறற் கிடமில்லை. -

இனிப், போர்ப்புத்த்து என்பதற்குச் சாதாரணமாகப் போர்க்களத்து என்று பொருள் கூறலாமாயினும், அஃது அத்துணேச் சிறப்புடைய தன் றென்று கொண்டு, போர் என்னும் ஊரின் புறத்து எனப் பொருள்கூறலே சிறப் புடைத்தென்றும், அப்போர் என்னும் ஊர் சோழனது சேணுவிரணுகிய ఒఐ யனதாய்ச் சோணுட்டிலுள்ளதொரு நகரென்றும் சிலர் அபிப்பிராயப்படுகின்ற் னர். புனலம் புதவிற் போஒர்க் கிழவோன், பழைய குேச்சிய வேல்," என்று அகநானூறும், வெண்கோட் டியானைப் போஒர்க் கிழவோன், பழை யன் வேல்,” எனகற்றினேயும் போர் என்னும் ஊர் பழையனுடையாகாாய்க்கூறு மாயிலும், ஆண்டுச் செங்கணுற்கும் பொறையற்கும் போர் கிகழ்ந்ததாகக் கூறவில்லை. முருகக் கடவுள் கோவில் கொண்டுள்ளதும் சிதம்பர சுவாமிகளத் பாராட்டப் பெற்றதுமான போரூர் என்ற ஸ்தலமுமொன்றுண்டு. இக்ள் லத்துத் திருப்பூர் என வழங்கப்படும் ஊர் சோனுட்டதாதலின் அ தின்ே அக்காலத்தில், திருப்போர் என வழங்கப்பட்டிருத்தல் வேண்டும் எனச் சிலர் ஊகிக்கின்றனர். முன்னர்க் குறித்துள்ள அகநானூற்றுச் செய்யுட்பகுதியிங் பேழையன் பட்டெனக் கண்டது கோனு கிைத் திண்டேர்க் கனேய னக்ப்பு:

  • குடவாயில், குடவாசல் என வழங்கப்பெற்றுக் கும்பகோணத்திற்கு @ சிலுள்ள ஒரு துேரையும்; குணவாயில் என்பது வஞ்சி சகரத்திற்குக் கீழ்த்தின் யிலுள்ளதாய கிருக்குணனயில் என்னும் ஊரையும் குறிக்கும்.

1 பேர்ைக் கிழவோன் என்ற பாடமும் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/19&oldid=656085" இலிருந்து மீள்விக்கப்பட்டது