பக்கம்:மான விஜயம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxi.

டக் கழுமலந்தந்த," என்று, பழையன் செய்தி காணப்படுதலின், ஈண்டுக் குறித்த போர் அவனுடைய ஊரே என்று துணிதற்கு இடமிருப்பினும், புற கானூற்றில்,

வருதர் தாங்கியம்ர்மிகல் யாவது, (செய். 62) 'களிறு முகந்து,” (செய். 368).

என்ற செய்யுட்களின் கீழ்க் குறிப்புக்களில், போர்ப் புறத்துப்பொருது, என்று காணப்படும் இடத்திலும், போர் என்பது பழையனது ஊரே என்று கொள்ளுதற்கு இடஞ் சிறிதுமில்லாமையால், போர்ப் புறத்துப் பொருதல் என்னுஞ் சொற்ருெடர்க்கு வேறு பொருள் கோடலே அமைவுடைத்தெனத் தோன்றுகிறது. மேற்சென்ற படையும் எதிரூன்றிய படையும் தம்முட் கலந்து பொருமிடத்தே இருகிறச் சேனதிபதிகளுங் தம்முடைய வன்மைதோன்றத் தனியே பொருது கிற்றலைப் போர்ப்புறத்துப் பொருதல், என முன்னேயோர் குறிப்பித் திருத்தல் கூடும் எனக் கருதுகின்றேன்.

சேரமான் கணக்கா லிரும்பொறை புலவர் பெருமானை பொய்கையா ரைத் தனது ஆசிரியனுகக் கொண்டதோடு அமையாது அவரைத் தனது அவைக்களப் புலவர் பெருமானுகப் பாராட்டி யிருந்தானென்பது இங் நாட் கத்தாற் புலம்ை. .

இவன் தன்னெடுபகைத்த மூவன் என்னுஞ் சிற்றரசனது பல்லேப் பிடுங் கித் தனது தொண்டி நகர்க் கோட்டைவாயிற் கதவிற் பலருங்கான அழுத்தி வைத்திருந்தனன் என்றசெய்தி நற்றின்ேயிற் பருவ னெஞ்சமொடு” என்ற செய்யுளால் விளங்குகின்றது. இக்கவியினைப் பாடியவர் பொய்கை யார்.அச்செய்யுளில்,சேரனத் தெறலருந்தானப் பொறையன்' என்று குறிப் பித் திருத்தலால், அப்பொறையன் கணக்கா விரும்பொறையென்றே கொண்டு ஈற்றினே யுரையாசிரியரும் பொருளெழுதி யுள்ளார்கள். புறநானூற்றில், " கோதை மார்பிற் கோதையானும்” என்ற தொடக்கத்த செய்யுளிற் பொய்கையார் தொண்டி மன்னனுகச் சோமான் கோக்கோதை மார்பனேப் பாடி யுள்ளார். இதனுல், தொண்டியைத் தலைநகராகக்கொண்டு சோமான் கோக் கோதை மார்பனும் அவன் பின்னர்ச் சோமான் கணக்கா லிரும்பொறையும் பொய்கையார் காலத்திலேயே அரசுபுரிந்தன ரென்பது கொள்ளக்கிடக்கும்.

இனி இந்நாடகத்தின்கண் அமைந்துள்ள பாத்திரர்களின், குணவிசே டப் பகுதிகளையும், களங்கடோறுங் காணக்கிடக்கும் பொருள்விசேடப். பகு கிகளையும் நூலாசிரியரே தமது முகவுரையிற் செவ்விதாக எடுத்துக் காட்டி புள்ளனர் முக்கியமாக இங்ாடகத்தினைப் படிக்குநர்க்கு, ஆசிரியன் தன் அன் இண்ட் மாணவன்பாற் காட்டும் உடனுயிர் நீங்கும் அளவற்ற ஆதாத்தின் கில்ே ம்ெ, மாணவனுக்குத் தன்மாட்டு அருள்செய்யும் ஆசிரியன் பாலுள்ள போன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/20&oldid=656086" இலிருந்து மீள்விக்கப்பட்டது