பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

paper-out parabolic

யிருக்கிறது. மேலும் காகித I எழுத்துப் படிப்பி உதவியால் ஆவணமே இப்போதும் பரிமாற்றங் | படிக்கப்படுகின்றன.

கள் மூலம் நிலை நாட்டப்பட்டு உள்ளது. சமயத்தில் அதிக சேமிப் பும் துல்லியத் திரைகளும் உள்ள கையகக் கணினிகள் பயணம் செய் யும் போது காகிதத்திற்கு மாற்றாக உள்ளன. ஒளி இழை கட்டமைப்பு கள், தகவல், படம், குரல் மற்றும் காட்சியை விரைவாக அனுப்ப உதவு கின்றன. வண்ண லேசர் அச்சுப் பொறிகள் எங்கும் பரவி உள்ளதால், எத்தகைய சிக்கலானதாக இருந்தா லும், ஆவணத்தை மீண்டும் உரு வாக்குவது எளிதானதே. paper-out sensor: āsālā66,16slo 600Ti கருவி : பிளேட்டனுக்குப் பின்னால் உள்ள ஒரு சிறிய பொத்தான். காகிதத் துடன் அதன் தொடர்பு விட்டுப் போகும்போது உடனடியாக சைகை தருகிறது. இந்த சைகை பொதுவாக, அச்சுப்பொறியினை நிறுத்துகிறது. paper tape: &пélé, BILп; 516m BILI: கணினிகளில் பயன்படுத்தப்படும் முதலாவது உட்பாட்டுச் சாதனம். இது தொலையச்சு (Telex) எந்திரங் களில் பயன்படுத்தப்படுவது போன்ற ஒரு தொடர்ச்சியான பட்டைக் காகிதம் ஆகும். இந்தப்பட்டைக் காகிதத்தின் அகலத்தின் குறுக்கே, குறித்துரைக்கப்பட்ட எண்ணிக்கை யிலான வரிசைகளிலும் (chemicals), காகிதப் பட்டையின் நீளவாக்கில் பத்திகளிலும் (frames) வட்டத் துளை களைத் இடுவதன் மூலம் தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு வரிசையும் ஓர் எழுத்தி னைப் பற்றி நிற்கின்றது. ஒருவரிசை பொதுவாக 8 அலைவரிசைகளாகப் பகுக்கப்பட்டிருக்கும். ஒரு தனிவகை விசையைப் பயன்படுத்தித் தகவல் கள் துளையிடப்படுகின்றன. இவை

paper tape code : GITÉE ET TË GÉ யீடு : தாள் நாடா குறி முறை : காகித நாடாவிலுள்ளதுளைகளின் தோரணி களை அவை குறிக்கும் ஆல்ஃபா எண்மான எழுத்துகளுடன் தொடர்பு படுத்தப் பயன்படுத்தப்படும் குறி யீட்டு முறை. paper tape punch : āsālā, BTLT5 துளையிடல், தாள்நாடாதுளையிடல்: குறியீட்டு உணர்வு வெளிப்பாட்டுச் சாதனம். இது கணினிக் குறியீட் டினை காகித நாடாவில் ஒரு புறக் குறியீடாக மாற்றுகிறது. paper tape reader : Emâlâ BTLTL படிப்பி, தாள் நாடா வாசிப்பி : துளை யிட்ட காகிதச் சுருளிலுள்ளதுவாரங் களை எந்திரத்தின் மூலம் செய் முறைப்படுத்தக்கூடிய வடிவில் மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் உட்பாட்டுச் சாதனம். parabola : நீள்வட்ட வடிவம்; பர வளையம் : வட்டக் கூம்பின் ஒரு பகுதியை ஊடு பொருள்களில் ஒன் றுக்கு இணையாகவுள்ள சமதளத் தினால் வெட்டுவதன் மூலம் கிடைக் கும் வரைகலை வளைவு. ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்தும், ஒரு குறிப்பிட்ட காலக் கோட்டிலிருந்தும் சமதூரத்தில் இருந்துவரும் வகையில் நகர்ந்து செல்லும் ஒரு புள்ளியின் பாதை என்றும் இதனைக் கூறலாம். parabolic reflector : LJejénému எதி ரொளிர் : யு.எச்.எஃப் பேண்டுக்கு மேல் இறுதியிலும், எஸ்.எச்.எஃப் பேண்டிலும் உள்ள அலைவரிசை களை ஒளிக்கற்றைகள் போலவே நடத்தலாம். பரவளைய எதிரொளிர் வைப் பயன்படுத்தி தேடு ஒளியை உருவாக்கும்போது சக்திமிக்க ஒளிக்