ரூ ப ா வ தி அ ல் ல து க ன ம ற் .ே பா ன ம க ள்
அங்கம் - க
முதற் களம்
இடம்-ஒரு பூஞ்சோலை
காலம்:-மாலை
பாத்திரம்:-சுந்தராந்தன்
சுந்தராகந்தன்:-(தனக்குள்) பூக்கள் மலர்ந்து வாசனை விசாகின்ற இச்சோலே யின்கண் யான் வந்து உலாவி மந்தமாயடிக்கின்ற இளந் தென்றற் காற்றின் சுகத்தை பதுபவிப்பதற்கு என் மனம் ஒருப்படுகின்ற தில்லை.-என் செய்வேன்! ஒரு வாரத்திற்கு முன்வரையிலுங் களிப்புற்றுச் செருக்கித்திரிந்த எனது எழை நெஞ்சமே! யான் சந்தோஷப்படுவதை ஏன் தடுக்கின்ருய் என்மீது சிறிது கருணை கூர்ந்து என் விசனமெல்லாம் நீங்கும்படி செய்வது கினக் கழகே யன்ருே ? -
(சுகுமானுஞ் சந்திரமுகனும் வருகின்றனர்.) அந்தோ! பாவி மனமே! நீ துயரப்படுவதுமன்றி என்னையும் ஏன் வருத்துகின்ருய்?
(அவர்கள் பின்னே நிற்கின்றனர்.) ஆண்டு மயில்க ளாடுவதையும், கிளிகள் பேசிக் குலாவுவதையும், நீ பார்த்தும் உனக்கு இன்பமில்லையோ?-உன்னையே உயிர்த் துணையாய்ப் பெற்ற என்னே நீ இவ்வாறு வருத்துகிற்பது தர்ம மாகுமோ? (பாடுகின்ருன்) - - - என்னுடன் பிறர்து மென்னை யிடர்ப்புடுப் பது.ான் றேயோ வென்னசெய் வான்சொல் பார்ப்ப வென்றே வருத்து வாயோ வின்னல்செய் மனமே பின்னு மிரச்சம்வர் கிலகோ வென்ற னன்னய சண்ப ரேனு சண்ணியில் காற்றி டாரோ ? (கி)
- - (மெளனம்)