293 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்
போக மேயொரு வடிவெனப் பொருத்திகின் றவரே 190. பேதம் வந்துழி யுஞ்சிறிதேனுமுள் ளிடையீர்
சீத மாமதி கிகர்முகச் செவ்விசேர் புலவீர் இது செய்கிலே னினிறுத்தஞ் சேவடி சேர்கோ? (25)
(போகின்மூன்.) முதற்களம் முற்றிற்று.
(ஆகச் செய்யுள் 25-க்கு: வரி 232.]
ബ=ങ്ങ്=
இரண்டாங்களம்,
இடம்: சிறைச்சாலை. காலம் : யாமம்.
பாத்திரம் : சேரமான்.
சேரமான்:-(தனக்குள்)
என்னே யுலகம் ! என்னே வாழ்க்கை ! என்னே யாசியல்! என்னே மன்பதை ! தீமையே நன்மையாத்திரிந்து கின்றவின் காம ருலகின் ஞாயமு முண்டோ?
5. வல்லடி வழக்கே கல்லடி வழக்கென காடி நடக்குநர் பேடியாவிரோசி நிதியு மறமு மோதியு முனராப் பேதை மாக்கள் பெருகிய துலகம்! போற மென்பது போரி னிஃபோ ?
10. போரெனில் வஞ்சமும் பொய்யுங் தாமோ ?
அரும்புவி யினேவிடுத் தறப்பெருங் கடவுளே பிரிந்துசென் றனையோ பேதுற் றனையோ ?
(செய் -- 25.) போதம் - அறிவு. எதம் - இடையூறு. வர்துழி உண்டார் விடத்து. உள்ளிடைதல் - உள்ளம் பின்வாங்குதல், மனக்களர்தல். செல்வி . அழகு சேர்கோ - சேர்வேனே. கு - தன்மையொருமை விகுதி எதிர்காலங் காட்டிற்று.
2. அரசு இயல் - அரசாட்சியின் தன்மை, மன்பதை - சனங்கள்; உயிர்வி பன்மை. cf. சமன்பதை காக்குகின் புாைமை’ (புறம் - 210.)
3. திரிர்துகின்ற - மாறுபட்டுப் பொருர்திய, 4. சாமர்ே - அச்சத்தைச் செய்யுங்கடல். 5. வல்லடி வழக்கு- பொய்வழக்கு 11. புவி . நிலவுலகம். அதன் பெருங் கடவுள். மஹா கருமதேவகை. 12: ப்ேது - பேதைமை, அறிவின்க்க