ᏞᏝ [Ꮖ ᎧᎼᎢ விஜயம்.
o ● o ஒா அங்கம.
முதற்களம்.
இடம் : சோழ னரண்மனை.
காலம் : வெயின்மலே.
பாத்திரங்கள் : சேங்களுன், பொய்கையார்,
பிரபுக்கள் முதலாயினர். செங்களுன்:-(பொய்கையாரை நோக்கி)
உலகெலாம் படைத்த வொருதனி முதல்வன அலகிலா விளையாட் டற்புத மென்னே! கழுமலப் போரிற் கான்செறி வாகைக் கொழுமலர்ப் பிணையல் கொண்டவன் பார்கொல்? 5. எந்தம தாற்றல் சிந்தியான் வர்தனன் சோமா னென்னும் வீரமார் வேந்தன் அறிவுநூல் கற்றுச் செறிவு மீக்கொள மறப்போரின்க ணறப்போ சென்ட
வெயின்மாலை - மாலையின் முற்கூறு. மஞ்சள் வெயில் கூடியமா?லக்காலம். மாலையின் பிற்கூறு இருண்மாலேயாம்.
வரி. 1. முதல்வன - முதல்வனுடைய. 2. அலகிலா - அளவில்லாத அளவிட முடியாக எனினுமாம். விளையாட்டு - ஈண்டு, எளிதின் முடியுஞ் செயல்; சாத்த அக்கு ஐங்கலப்பாாஞ் சுமத்தல் விளையாட்டு, என்ற இடத்திற்போல, படைத்த :வாதிய அரிய செயல்களையும் விளையாட்டா எளிதின் முடித்தலின் அற்புத மென்னே என்றனன். 3. கழுமலம் சோழன் செங்களுனும் சோமர்ன் கணைக் சாலிரும்பொறையும் பொருத போர்க்களம். கான் - மணம். வாகை - வெற்றி அவை; :போர்க்களத்து மிக்கோர்செரு வென்றது. வாகையாம்."
4. &ruవు - (Drశి, பிணைக்கப்படுதலின் மாலைக்கு ஆகுபெயர். 5. ஆற்றல் - ఖu. சிந்தியான் - (முற்றெச்சம்) சிந்தியாமல். 7. செறிவு-அடக்கம். cf. செறி விந்து சீர்மை பயக்கும் (திருக்குறள். 129). மீக்கொள மிக, வினையெச்சம் :ோண்ப் பொருட்டு 8. மற்ப்போர் . வீர்யுத்தம். அறப்போர் - தருமபுத்தம்.