உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகன் காட்சி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம்ரேர் காட்டும் முருகன் 6 of

சிவந்த நிறமுடைய முருக்ன் சிவந்த ஆடையை அணிந் முவனாய்ச் சிவந்த அர்ையினையுடைய அசோகந்தளிரில் சையுங் காது பொருந்தி, கச்சை கட்டிக் கழலையணிந்து வெட்சி மாலையைச் குடி, குழலை யூதிக் கொம்பைக் |றித்துச் சிறிய பல வாத்தியங்களிலிருந்து இசையை ாழுப்பி, ஆட்டுக்கிடாயைப் பின்னிட்டு, மயில் மீது ரும்பியேறி, குற்ற மற்ற கோழிக் கொடியினைக் கொடி பாக உயர்த்தி, தான்வேண்டிய வடிவு கொள்ளுதலினால் மு. வியாயிராம ல் நெடியனாய் வளர்ந்து, தோளிலே தாடியை அணிந்து, நரம்புபோல் இசைமிழற்றும் பாடு மகளிருடன் இடையிலே இறுகக் கட்டிய ஆடையுடன் நிலத்தைப் பொருந்தி நின்ற-நறுமணமும் மென்மையும் நிறைந்த ஆடையினை உடுத்து மெல்லிய தோளினை டைய பெண்மான் போலும் மகளிர் குரவைக் கூத்தினை ரும்பி ஆடா நிற்க, தன்னுடைய முழவு போன்ற பெருமை யையுடைய கையினாலே அவர்களின் மென்கரங்களைத் அழுவி எடுத்துக் கொண்டு, முதற்கை கொடுத்து மலைகள் தொறுஞ் சென்று மகிழ்ந்து விளையாடுதல் என்பது முருகனிடம் நீங்காது நிலை பெற்றிருக்கின்ற பண்பாகும்.

இக்குரவைக் கூத்தினைச் சிலப்பதிகார உரையாசிரியர் அடி யார்க்கு நல்லார் பின்வருமாறு கூறுவர். -

குரவை என்பது கூறுங் காலைச் செய்தோர் செய்த காமமும் வென்றியும் ாய்தக் கூறும் இயல்பிற் றாகும் ை ) 1,

குரவை என்பது எழுவர் மங்கையர் செங்கிலை மண்டலக் கடகக் கைகோத்து அந்நிலைக் கொட்ப நின்றாட லாகும் றும் குறிப்பிட்டுள்ளார். o

குன்று தோறாடும் குமரக்கடவுளின் கோலப்புனை கவத் திருமுருகாற்றுப்படையில் பின்வருமாறு நக்கீரர் யப்படுத்தியுள்ளார்: * = -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/69&oldid=585954" இலிருந்து மீள்விக்கப்பட்டது