7 முருகரும் தமிழும் l என்னும் அருமைப் பாடலைப் பாடினர். நமதாண்டவனும் தாம் கொண்ட காரியம் நிறைவேறிற்று என மகிழ்ந்து தமது வேலாயுதத்தாற் பாறையைப் பிளந்து பாவலரைக் குகையி னின்றும் வெளியேற்றினர். இந்தப் பாறைக்கு வேலெறி பாறை ' எனப் பெயர் வழங்கும் ہ;rیir_J. Ti7 6 ؟ یا وہ م» 6 ہ<کےV موہاں ہ ، ‘‘ -- == AQxっs」ハバーハ சேக்கிழார் பெருமானுக்குச் சிவபிரான் உலகெலாம்” of 307 முதலெடுத்துத் தந்ததுபோல முருகரும் கக்கிாருக்கு 'உலகம்” என முதலெடுத்துத் தந்தனர் எனத் கிருவாலவா யுடையார் கிருவிளையாடற் புராணத்திற் கூறப்பட்டுள்ளது. இது “ on மி * Hā. -- * மி · o - " தலமகழ தமிழககு கலல தண்டமழ முருகன் சென்று நலமுறு கனவிற் சொல்வான் கற்றமிழ் முருகன் நம்பேர் -- == o - - o - - = பலமிகு தமிழி ேைலார் பாட்டாற்றுப் படையா கம்மை உலகமென் றெடுத்துப் பாடென் அளளுறை கொடுத்தா - To גל æĪT చJT ч d 20. எனவரும் செய்யுளால் விளங்கும். இச்செய்யுளில் தமிழுக்கும் முருகருக்கும் உள்ள ஒற்றுமை ! தமிழ்க்கு நல்ல தண் டமிழ் முருகன்’, ‘கற்றமிழ் முருகன்’ என்னுஞ் சொற் - +. oz = .." - 畢 - * ר m m ருெடர்களால் alon ஆகும. இவ்வொற்றுமை ே க, மை ழக - -- == - -- .---- - : : * --- - - -- கி 3OT -o), ணை ஞா 5.)T «5F/ Г, Д / ЛЬ த ք)T எனனுக தே ←a ! ாரத fi - ..". - * --==== ---- a- - ** -" திருவாக்கொடு ஒத்துணாற் பாலது. அருணகிரியாரும் - - לל ' உலகம உவபப என முருகபிரானே முதல் எடுத்துத் கந்தனர் எனக் கூறியுள்ளார். இதனை, - அடிமோனே சொற்கிணங்க 'உலகா முவப்ப” என் அன் அருளா லளிக்குகந்த பெரியோனே ? என வருங் கிருப்புகழால் (203) அறியலாகும். ل புலவர் பெருமான் பாடிய தமிழ்க்கிரங்கி முருகர் வந்து உதவினர் என்பது
பக்கம்:முருகருந் தமிழும்.pdf/18
Appearance