பக்கம்:முருகருந் தமிழும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| (5 முருகரும் தமிழும் இாங்கிக் கையுகிராற் கிள்ளியிடக் கயலும் புள்ளும் குன்றியுடல் புரண்டுபுரண் டங்காந்து வாய்பிளந்து குருகி கக்கிப் .பொன்றிடுங்காற் கண்மூடித் துடித்தயர்ந்து குப்புறவே புலர்ந்த அம்மா ; அக்கணத்தில் உக்கிரன் அண் டாபரணன் பற்கடித்தே அழன்று சீறிக் கக்குநரு அருவிதவழ் கடம்பனுறை பாங்கிரியிற் o கடிய பாவம் இக்கொலையாம் பாதகஞ்செய் தனையென்று வென் னறைந்து வெருவப் பற்றிப், புக்கபெரு மலையின்மேற் குகையடைத்துப் பாறை கொண்டு புதைத்தார் மன்னே!” -என விளக்கினர் பாங்கிரிப் புராணமுடையார். (குகையில் அடைபட்டார்; என் செய்வார் தமிழ்ப் புலவர். நெட்டுயிர்த்தார்; அயர்ந்தார் ; சிங்தை ருைந்து, சில நாள் அவ்விருட் குகையிற் காலங் கழித்தார். பின்னர் முருகன் திருவருளாலே, மயிலிலேறுங் கந்தனுக்குத் தமிழ் சூட்டாக் காரணமீகென்னும் உண்மை அவர் ஆழனக்கில் உகித்தது ; உடனே சுவையூறுங் தமிழ் மாலை ஒன்று : உலகம்' என எடுத்துக் கிழவோனே ' என ஆற்றுப்படையாகப் பாடி முடித்தனர். அன்றிரவு குமரவேள் நக்கீரனர் கனவில் ருேன்றி அவனிதனிற் கிழவனென வாச் சிறிது நாளாம்" எனக் கூறி மறைந்தனர். நக்கீரர் உடனே விழித்து, என்று மிளையாய் என வருமாறு : “ குன்ற மெறிந்தாய் குாைகடலிற் குர்தடிந்தாய் புன்மலைய பூதப் பொருப்டையாய்-என்றும் இளையாய் அழகியாய் எறார்ந்தான் எறே o H H -- o உளையாய், என். உளஐத துறை -