- ¡ மு ன னு ைர --4ே_4ா‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ ? "எண்ணிய எண்ணியாங் கெய்துவர். ஆதலின், மானக்கர்களே, நீங்கள் எத்தகைய ஏழ்மைநிலையில் இருந்தாலும், முன்னேற்றம் உறுதற்குரிய தகுதிகள் ஒரு சிறிதும் வாய்க்கப்பெருமல் இருந்தாலும் கவலேயுற்றுக் கலங்குதல் வேண்டா. திண்ணிய உடற்கட்டு, தெள்ளிய நுண்ணறிவு, கெட்டுருப்போடும் வன்மை ஆகிய இவற்றுள் ஒன்றேனும் அமையப்பெரு திருப்பினும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மேன்மையுற்றுத் திகழ வழி உண்டு. ஆனால், உறுதிவாய்ந்த உள்ளமும் உலேயா முயற்சியும் வேண்டும். கல்வி ஒருவர்பங்கன்று. பேரும் புகழும் பெற்றுச் சிறத்தலும் ஒருசிலர்க்கே உரியதன்று. அவைகளைத்
- 5էք இடையருமுயற்சியாலும் Զ GYT 3) [Ե/:ԵGՆ)fE1Յ5fI உழைப்பிலுைம் எய்தி இன்புற்ருேர் பலர்.
நீங்கள் பெற விழைவனவற்றுள் ஒருசில அன்றைக்கே கைகூடும். வேறுசில கைகூட நாட்கள் நீடும். ஆண்டுகள் பல செல்லினும் கைகூடாதனவும் உண்டு. நீங்கள் அதன்பொருட்டு உழைப்பில் சோர்வோ, • -- rশল্প உ-ை- :--> "- --- - o உள்ளச் சோர்வோ கொள்ளுதல் கூடாது. உங்கள் கிலேமை அறிந்து, நீங்கள் அடைய விழையும் பொருளின் தன்மை உணர்ந்து, காலமும் இடமும் தெரிந்து, பொறுமையோடு முயலின் யாதும் எளிதில் இ டைக்கு ம். -