மு. க வர ைர தி ரு ச் சி ற் ற ம் பல ம் மருக்கு லாவு மறைவனத் தொன்றிய திருக்க பாடம் திறந்த சொல் வேங்தனை அருட் குலாவும் அறிவினே மூடிய இருட்கபாடம் திறக்கவும் ஏத்துவாம். -திருக்கூவப் புராணம். திருஞானசம்பங்கப் பெரு மானுடைய தேவார ஒளிநெறிக் கட்டுரை 1944 ஆம் ஆண்டிலும், ஒளிநெறி முதற்பகுதி 1946 ஆம் ஆண்டிலும் அடியேனல் வெளி யிடப்பட்டன. பின்னர், சிவபிரான் திருவருட்டுணை யாலும், சைவ சமயத்தின் ஏற்றத்தையும், தேவாரங் களின் பெருமையையும் நன்குனர்ந்து, ஒளிநெறியின் பதிப்புரிமையைப் பெற்ற கிருநெல்வேலித் தென் னிந்திய ச்ைவசித்தாந்த நாற்பதிப்புக் கழகத்தின் முயற்சியாலும், ஒளிதெறியின் இரண்டாம் பகுதி 1950ஆம் ஆண்டிலும், மூன்ரும் பகுதி 1954 ஆம் ஆண்டிலும் அச்சேறி வெளிவந்தன. அ. த ன் பி ன் அடியேன் முருகவேள் பன்னிரு கிருமுறை என்னும் அால் வெளியீட்டில் ஈடுபட்டிருந்தமையால் அப்பர் பெருமானுடைய கேவாா ஒளிநெறியும் கட்டுரையும் வெளிவரக் காலதாமதம் ஆயி ற் று. இப்போது ஆண்டவன் திருவருள் கூடின நற்பயனல் அப்பர் தேவார ஒளிநெறிக் கட்டுரை அப்பர் பெருமானது கிருப்பெயரைக்கொண்ட அச்சகத்திலேயே அச்சேறி வெளியாகின்றது. ஒளிநெறிப் பகுதிகளும் அச்சேறி வருகின்றன.
பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/4
Appearance