இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
)தேவார ஒளிதெறிக் கட்டுரை (அப்பர் /تھے ۔ இவைகளே வாங்கியும் வாங்குவித்தும் ஊக்குவிப்பார்களாக. இவ்வருங் திருத்தொண்டினைப் புரிந்தளித்த கற்றவப் பெரி யார்க்குக் கருகைத்தார் நன்றி என்றும் உரித்தாகுக. இங் நூலினைப் பொதுவாகச் செந்தமிழன்பர்களும், சிறப் பாகச் செந்நெறிச் செல்வர்களும் வாங்கியும் வாங்குவித்தும், கற்றும் கற்பித்தும் பெரும்பயன் எய்துவார்களாக, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.