பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை மாலை 'யாலும், ஜங்தொழில் கடவுளர்க்கும் வேண்டப்படும் தனித்தனியாகிய " ஐந்து போற்றித் திருத்தாண்டகங்க ”ளாலும் நன்கு பெறப்படும். இது பற்றியே சொற்குர்திக்கு அப்ப ரெனச் சொல் ' என்னும் பெருவழக்கும் தோன்றிற் றென்க. இதன்கண் 1. கணபதி முதல் 194 சீவராசிகள் ஈருகப் பெருங்தலைப்புக்கள் காணப்படுகின்றன. உட்டலைப்புக்கள் பல. இவற்ருல் பெறப்படும் பொருள்கள்: காயனர் திருவரலாற்றுக்கு வேண்டும் அகச்சான்றுகள், அகப்பொருட் பகுதிகள், இலக்கண இலக்கியங்கள். அடியார்க்கு ஆண்டவன் செய்யும் அருளிப் பாடுகள், அல்லாதார்க்குச் செய்யும் ஒறுத்தல்கள், ஆண்டவன் பால் வேண்டும் வேண்டுகோள்கள், அறிவியற்றுறைகள், உலகியன் முறைகள், பழமொழிகள், திருவுருவச் சிறப்புக்கள், திருவிழாச் சீர்மைகள், வழிபாட்டு முறைகள், மெய்ப்பொருள் நூற்கருத்துக்கள், அடியாருடனுறையும் இன்பப்பேறுகள், திரு ஆர்ச் சிறப்புக்கள், மன்னர் முறைமைகள், யாப்பு, அணி முதலிய வனப்புக்கள், வழிபாட்டின் இன்றியமையாமை, பிறவிப் பெரும் பயன் முதலிய பலவாம். தேவாரத்தில் ஆங்காங்குக் காணப் படுவனவற்றை முறைப்படுத்தி எளிமையும் இனிமையும் பொதுள ஆசிரியரவர்கள் அரிது முயன்று கன்ருக யாத்துள் ளார்கள். இதனைக் கற்பார் தேவாரத்தின் முழுப் பயனேயும் உணர்வதோடு அதனைக் கற்கும் வாயிலேயும் வேட்கையினையும் ஒருங்கு பெறுவர். இவ்வரும் பெருக் திருத் தொண்டினேச் செய்ய அளவிறந்த பொறுமையும், பல்லாண்டுகளின் இடைவிடா முயற்சியும், வல்ல தவகிலேயும், கல்ல அருட்டுணேயும், பன்மொழிப் புலமையும் ஒருங்கமைந்த நம் சிவத்திருவினர் தணிகைமணி ராவ்பகதூர், வ. சு. செங்கல்வராய பிள்ளை, எம். ஏ. அவர்களே தக்கவராவர். இவர்களால் யாக்கப்பெற்ற சம்பந்தப் பெருமானின் ' தேவார ஒளிநெறி மூன்று பகுதியும், ' தேவாா ஒளிநெறிக் கட்டுரை ’’ யும் கழக வெளியீடாக வங்துள்ளன. அப்பரடிகளின் 'தேவார ஒளிநெறி . அச்சாகிக்கொண்டிருக்கின்றது. இதுபோல் கம்பி யாரூரரின் தேவார ஒளிநெறியும் கட்டுரையும் விரைவில் வெளிவரத் திருவருள் தண்ணளி புரியுமாக மெய்யன்பர்களும்