10 வைஷ்ணவி சங்கிதிமுறை (கு) வேருெரு சாட்சியறப் பசியாறியை” திருப்புகழ் 291. காமாட்சி - கா - சரஸ்வதி : மா-லட்சுமி ; அட்சி - கண். சரசுவதியையும் லட்சுமியையும் தனது கண்களாகக் கொண்டவள் தேவி. “தாமரைத் தவிசின் மாதும். . வாணியும் தன் கண்ணென உடைய...உமை மாது என்தாய்' -விரசிங்காதன புராணம், பின்னும், ககர அகர மகர சொரூபிகளாகிய பிரம விஷ்ணு உருத்திர மூர்த்திகளைத் தனது கண்ணினின் றும் தோற்றுவித்தமையாற் காமாட்சி' என்பர். “பண்டு சிவ னிடத்துதித்திவ் வண்டமுழு தையும் உதவும் பரிவி ேைல சண்ட துண்டக் கனற்பால விழிக்கால உருத்திரனைத், தரணி யாவும் உண்ட கொண்டல் நிறத்தானை, முண்டகனை, விழிகளில்ை உதவும் பான்மை கண்டதனுல் அபிதானம் “காமாட்சி எனும் உமையைக் கருதி வாழ்வாம்.' -பழைய காஞ்சிப் புராணம். 16. துதி ஆரு ரினில் அல்லியங் கோதை யெனும் ஏரூர் பெயர் கொண்ட இளங்கிளியே! ஊரூர் தொறும் உண்பலிக் கென்றுழலும் சீரூர் பெரு மான்மகிழ் சிற்பரையே! (உ) திருவாரூரில் அல்லியங்கோதை’ என்கின்ற அழகிய பெயருடன் விளங்கும் இளங்கிளியே ஊர்
- காமாட்சி - காஞ்சீபுரத்துத் தேவி பெயர்.