பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 திருவாசக ஒளி நெறி 6 - 11 "மாறுபட்டஞ் சென்னை வஞ்சிப்ப யானுன் மணிமலர்த்தாள் வேறு பட்டேனை"

“மாறிநின் றென்னே மயக்கிடும் வஞ்சப் புலனந்தின் வழி" 22-1

6 - 11 "நீறுபட்டே ஒளி காட்டும் பொன்மேனி"

'நீறுபடு மாழை பொரு மேனியவ' திருப்புகழ் 161

'நீறுபட்ட மேனியார்' சம்பந்தர் 3-53-2

"துண்டு சுடர் பொன்னொளி கொள்மேனி" சம்பந்தர் 1.71-6

6 - 14 'வெள்ளத்துள் நாவற்றி யாங்குன் அருள் பெற்றுத் துன்பத்தினின்றும் விள்ளக்கிலேனை'

'வெள்ளத்துள் காவற்றி எங்கும் விடிந்திருளாம் கள்ளத் தலைவர் கடன்' திருவருட்பயன் 38

6 - 15 "மெய்ச்சுடருக் கெல்லாம் ஒளிவந்த பூங்கழல்"

"தேயமார் ஒளிகள் எல்லாம் சிவனுருத் தேசதென்னர்"

சித்தியார் சுப. 72

6 - 16 "என்னையப்பா......மின்னையொப்பாய்...... உன்னையொப்பாய்......அன்னையொப்பாய் எனக் கத்தனுெப்பாய் என் அரும்பொருளே"

முன்னேயொப்பாய்...தன்னையோப்பாய்...... தன்னேயப்பா எனில் அப்பனுமாய் உளன், பொன்னே யொப்பாகின்ற போதகக் தானே' திருமந்திரம் 7

6. 16 உன்னை யொப்பாய்

"கின்ளுவார் பிறரன்றி நீயே யானாய்" அப்பர் 6.95-7

"தனக்கு நேரிலான்' கந்தபுராணம் 2-1-1

6 - 18 "விற்றுக்கொள் ஒற்றிவை"

விற்றுக் கொள்வீர் ஒற்றியல்லேன்' சுந்தார் 7-95-2

(5-34 பார்க்க)

6 - 20 "விண்ணர் நண்ணுகில்லா உம்பருள்ளாய்"

  • 'வான்கெழு தான் கெழுமி' திருக்கோவையார் 85

6 - 20 கொம்பரில்லாக் கொடிபோல் அமைந்தனன்"

"தாவிப் படரக் கொழு கொம்பிலாத தனிக்கொடிபோல்

பாவித் தனிமனம் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே"

கங்தரலங்காரம் 99

  • வான்கெழு-சிவலோகம்-திருக்கோவையார் உரை; கதிர்மனி

விளக்கமும் பார்க்க