பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 - 23 'விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன்' 'உமையாள் கணவா விடிற் கெடுவேன்' - அப்பர் 4-96.4-5 6-28 'துலங்குகின்றேன் அடியேன்' "இலங்கை அரசைத் துலங்க ஊன்றும்' சம்பந்தர் 3.41-8 6-29 'மலங்க ளந்தாற் சுழல்வன் தயிரில் பொரு மத்துறவே' (5-40 பார்க்க) 6-30 "மத்துறு தண்தயிரில் புலன் தீக்கதுவக் கலங்கி" (5-40 பார்க்க) 6-31 'பச்சையனே' "பச்சை கிறமுடையார்" அப்பர் 6-17-7 6-'நின்விரை மலர்த்தாள் பண்டு தந்தாற் போல் பணித்து* "வாள் பணித்தான்* சம்பந்தர் 2-82-8 'கண்டது செய்து கருணை மட்டுப் பருகிக் களித்து மீண்டு கின்றேன: 'என்னிற் கருணேவான் தேன் கலக்க அருளொடு == பராவமு தாக்கினன்,' 3-179.181 திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்கு உன் சீருடைக் கழல்கள் என்றெண்ணி, ஒருவரை மதியாது உருமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனப்த் திரிவேன் சுங்தரர் 7-69-1 "தாரம் பயின்று மந்தம் முரல் வண்டு' 'வரிவண்டு மந்தம் மலி அம்பர்' 'பாடுகின்ற பண் தாரமே' 'எனக் கெய்ப்பில் வைப்பே' 'கல்லடியார் மனத்து எய்ப்பினில் வைப்பே' 'வலைத்தலே மானன்ன நோக்கியர்' 'வ8லப்படு மான் என' "சோத்தெம் பிரான்' "தேவர்கள் போற்றும் சோத்தானே' "சோத்தென்று தேவர் தொழ' சோத்திட்டு விண்னேர் பலரும் தெரீழ' (9.8 பார்க்க) சம்பந்தர் 1-38-4 சம்பந்தர் 3.116.8 சுந்தரர் 7.67-2 சிங்தாமணி 424 o சுங்தார் 7-67.4 சுங்தரர் 7.92.6 சுந்தரர் வி-2.1 so "பணித்தல் கொடுத்தல்.