உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

574 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

இதற்கு உதாரணம் :- -

தேரினெந் நெஞ்சநீ திரித லென்கொலோ நாரொடும்.வியன்றமி ண்யந்து தாவிய காரெனும் பரிதிமால் கணங்கொள் பூவரா ரீரடியேழைசூட்டியையப் போற்றுவாம். (௪.அ)

தேlன் டி நீ| த |போயை


ரி. ற் |யே ட்

த லெ தி ய |ழை

நெ|

|கொl

бuт

| மி.


லோ

மு.


|கொ


து ல்.

.

கா|

இ.


ம்- கி|ரெ|




இது வல்லீ பரிணய நாடகத்தில் ஆசிரிய வணக்கச் செய்யுள்.

இதன் பொருள் :-தேரின் - ஆராயுமிடத்து, எம் நெஞ்சம் - எமது நெஞ்சமே நீ திரிதல் ஒன்கொலோ. நீ கண்ட இடங் கடோறும் சென்று திரிதல் யாது கருதியோ ? நாரொடும் - அன் போடும்; (மாணாக்கர்க்கு), வியன் தமிழ் நயந்து தூவிய - பெருமை. வாய்ந்த தமிழின் விரும்பிச் சொரியும் (போதிக்கும்); கார் எனும் பரிதி மால்- மேகத்தினையொத்த சூரிய நாராயணப் பெயர்கொண்ட் ஆசிரியனது க்ணம் கொள் பூவர் ஆர் இரண்டு அடி- கூட்டமாகப்பொருந்திய தாமரைப்பூவின்

தன்மை பொருந்திய உபய பாதங்களும், ஏழை சூட்டு இயைய போற்றுவாம் எளியேமாகிய எமது உச்சியிற் பொருந்துமாறு அவற்றை வணங்குவோம் (எ-று) பல வேறு நற்பயன்களையும் அளிக்கும் செந்தமிழ் மழையினை
மாணாக்கர்க்குச் சொரிந்த கைம்மாறு கருதாத மேகம்