உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறுதி. எனவே, குறுகிய மனப்பான்மை கிறைந்த தன்னலக்காரர்களே இங்ங்னம் உண்மை உணராது உளறிக் கொட்டுவார்கள். உத்தியோகப் பித்து மற்றுஞ் சிலர், எல்லோரும் படித்துவிட்டால், எல் லோர்க்கும் அரசியல் வேகல (உத்தியோகம்) கிடைப்பது எங்ங்னம் ? இப்பொழுது படித்துள்ளவர்கட்கே சரிவர வேலை கிடைக்கவில்லையே ; அவர்கள் பணத்தைச் செல வழித்துப் படித்துவிட்டு வருவாய் இன்றிக் தவிக்கிருர் களே; ஆதலின், எல்லோர்க்கும் கட்டாயக் கல்வி வேண்டி யதே யில்லேயே என்று ஒலமிடுகின்றனர். இங்கிலமைக்குக் காரணம் அனைவரும் கற்றமை ஆகாது. கம் மக்களிடத் துள்ள குறைகள் பலவே தக்க காரணங்களாகும். நம் குறைகள் . சில ஆண்டுகட்கு முன்பு, திருவையாறு என்னும் ஊரில் வெள்ளேக்காரர் (ஜெர்மானியர்) ஒருவர் ஒரு சொற் பொழிவு செய்தார். அவர் அங்குக் கூடியிருந்த பொது மக்களை நோக்கிக் கூறியதென்ன ? “தமிழ் மக்களே ! எங்களிடம் இல்லாத குறைகள் பல உங்களிடம் உள்ளன. அவற்றுள் இரண்டைக் குறிப்பிடுகின்றேன். ஒன்று :நீங்கள் ஆங்கிலம் முதலிய அயல் மொழிகளைக் கற்றதும் தாய்மொழியாகிய தமிழை மறந்துவிடுகின்றீர்கள். தாய் மொழியில் பேசுவதையும் தாழ்வாகக் கருதுகின்றீர்கள். அயல் மொழியில் பேசுவதையே உயர்வாகக் கருதி அம் மொழியினேயே பேசி வருகின்றீர்கள். இது ஒரு பெருங் குறையாகும். இரண்டாவது :-ங்ேகள் கல்வி கற்றதும் சொந்தக் குலக் தொழிலக் கைவிடுகின்றீர்கள். அதனைச் 91 செய்யவும் வெட்கப்படுகின்றீர்கள்.ான்சசியல் வேலைகட் காகவே (உக்தியோகம்) கற்றதாக எண்ணி அவ்வேலே களேயே நாடுகின்றீர்கள். இது இரண்ட்ாவ்து குறை யாகும். ஆகவே, இவைபோன்ற குறைகள் ப்லவற்றையும் நீங்கள் அறவே நிக்கிவிட்டால் விரைவில் முன்ன்ேற்த் அடைவது திண்ணம்” என்று தெளிவாக எடுத்துர்ைத்த்ச்சி. - #. அவர் கூறியதற் கிணங்கவே நம்மவரில் ப்ல்சின். கின்றனர். அரசியல் வேலைக்காகக்கான் ல்வி: கற்ப்து, என்னும் உத்தியோகப்பிக்கை இனிமேலாயினும் 3ந்ல்ே அகற்றிவிட வேண்டும். - .این تنیهها எவரும் எக்தொழிலேயும் செய்ய உடன்பாட்iப் (தயாராய்) இருக்க வேண்டும். எவ்வளவு கற்றிருப்பின்ம் குலத்தொழில் செய்யச் சிறிதும் பின்வாங்கலா காது. ஏனைய கைத்தொழில்களையும் செய்ய முன்வர்விேண்டும். o {o}. à:::::L:: எனவே, இக் கைத்தொழில்கட்கு உறுதுகேயாப் இருப்பு தற்கும் அறிவு வளர்வதற்கும் கட்டாயக் கல்வி தேவை என்பதை ஊன்றி உணர வேண்டும். அவ்வளவு கூர்வ்ர் . னேன்? விலங்கினும் வேறுபாடுடைய மனிதன் யான் என்.ற். மார்தட்டிக் கூறும் மாண்பினைப் பெறுதற்காயினும் கட்டா யக் கல்வி வேண்டும் அல்லவா ? * . வள்ளுவரின் கட்டாயம் கம் வள்ளுவர் கல்வியின் கட்டாயத்தை அழுத்தம் திருத்தமான ஒலிக் குறிப்புடன் ஒரு குறளில் உணர்த்தி யுள்ளார். அது வருமாறு :- - "கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் திற்க அதற்குத் தக." . . . " இக்குறளிலுள்ள கற்க, நிற்க' என்னும் விதித்தில் (கட்ட 2ளப்) பொருள் வியங்கோள் விண்முற்றுக்க்ள் கிர்ே.