பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

467 , பகுதி) தமிழ்ப் புலவர் சரித்திரம் * << பெரும்புங் கவர்புகழ் போதா யனிசுப் பிரமணிய னரும்புங் குருகையிற் கோதில் குலோத்துங்க னாரிடமாய் விரும்பும் பொருளைத் தரும் பிரயோக விவேகந்தன் னைக் கரும்புக் கனியு மெனப்பாடி. னான் றமிழ் கற்பவர்க்கே , கான்ற காரிகை'யே தக்க சான்று பகரும், இவ் வேதியவையாகரணியம் t மேலே சொல்லியக வாமிநாத தேசிகருஞ் செப்பறைப்பதிக் கனக்கசபாபதி சிவாசாரியாரிடத்தினின் றுக் கீர்வாணபாவை யொருங்குகற்ற சகபாடிகளென்று கர்ணபரம்பரையாகக் கேள்விப்படுகிறோம். இவர் “வேளாளன் கிரந்தமும், பார்ப்பான் தமிழும் வழவழவே' யென்று வழக்கமாகக் கூறப்படும் பழமொழியைப் பொய்ப்படுத்துமாறு தோன்றினார் போலும். பிராமணர்களுக்குள் அந்நூற்றாண்டில் தமிழ் கற்றவர் கிடைப்பது மகா துர்லபம். அப்படியேயிருப்பினும் வடமொழிப் பயிற்சி தமிழ் மொழிப் பற்சியாகிய இவ்விரண்டு மொருக்கு பெற்றவர் கிடைப்பது கேவலம் வர்லபம், இங்கன மா க இவ்விரு பயிற்சியும் நிரம்ப அழடைந்தவராகிய நம் தீகூதிதேந்திரர் சாமர்த்தியம் இனைத்து என்று யாவரால் அளந்துரைக்கற்பான் மையது ? இவ் வொப்புயர்வில்லா வேதியர் திலகர் இவ்வாறு புகழ்ந்துரைக்கப்படு கற்கு யாது செய்திருக்கின்றனரென்று ஓர் 1 சங்கை (யேற்படுமேல் அதற்கு உத்தாங் கூறுகின்றோம். இவர் பிரயோக விவேகம்' என்னும் நாமதேய ஒட்டு ஓாருமையான வியாகரண சாஸ்திரம் $ செய்திருக்கின்றனர். இதில் சம்ஸ்கிருத பாஷைக்கும் திராவிட பாஷைக்கும் பொதுவாக ஏற்பட்ட சப்த ஈச ஸ்திரத்தின் தத்துவங்கள் (தமிழ் பயில்வார் யாவருமெளிதில் உணரும் வண்ணம் கூறப்பட்டிருக்கின் றன. இது கட்டளைக் கலித்துறை யாப்பினால் !! பாடப்பட்டிருக்கின்றது. இதில் ஐம்பத்தொரு கலித்துறைகளுள. இஃது,

  • உம்பர்க் குரியபிர யோக விவேகத்தை யைம்பத் தொருகவிதை யாவரைத்தான்--செம்பொற்சீர் மன்னு மதிற்குருகூர் வாழ்சப் பிரமணிய

னென்னு மொருவே தியன், " என்ற அந் நற் சிறப்புப் பாயிரத்தானே விளங்கும். இந்நூல் சுவாமிநாத தேசிகருடைய வேண்டுகோளிற் கிணங்கியே செய்யப்பட்ட தென்ப, இனி யிப் 'பிரயோக விவேகத்தின் குணா குணங்களைப்பற்றிப் பேசு 'வாம். இவ்வரிய இலக்கணம், காரகப் படலம், சமாசப் படலம், தத்தி தப் டலம், திங்வுப் படலம் என நான்கு படலங்கள் அடங்கியது. இவ்விலக்

  • பாயிரம். + ஷியா க ரணத்தைப் பயில்கிறவனும் அறிந் தானும் ஷையாகரணி "ன்ன ப்படுவர். * Qெuestion. $ Grammar | Truths of Grammar• || Me 116