14. ஆறுகள் 13. 11. அருவியும், அருவியில் வரு பொருள்களும் (10) மழைபெய்ய அருவிகள் மலையினின்றும் கடுவேகமாய் இழிந்து பாயும். நிலங்களையும் வயல்களையும் கவர்ந்து பாயும். வெண்ணிறமாயிருக்கும் ; ஒலிசெய்யும். அகில், சங்கு, சந்தனத் துண்டங்கள், பொன், மணி, மலர், முத்து, யானையின் தந்தம் இவைகளை அடித்துக் கொண்டுவரும். 12. அறச்செயல்-பாபச்செயல் (11) 1. அறச்செயல் நல்ல நீரும் சோறும் நகைப் பேச்சுடன் பேசிஇடுதல். 2. பாபச்செயல் 1. நல்ல கினைப்பு இல்லாமை. 2. உயிர்களைக் கொல்லுதல். 13. ஆடை-உடை [12] காம்பு, கோசிகம், கேத்திரங்கள்-பட்டு எனப்படும் பட்டாடை வகைகள், மெல்லிய துகில், குற்றுடுக்கை கூறப்பட்டுள. 14. ஆறுகள் (18) # o 1. அரிசில் இந்த ஆற்றில் கயல், சேல், வாளைமீன்கள் பாயும் , கெண்டைமீன் துள்ளும்; அன்னங்கள் இதைக் கவனித்துப் பொருந்திக் குணமடையும் (ஊக்கம் கொள்ளும்). ஆற். வெள்ளத்தில் அகில், இலவங்கம், ஏலம், கதலிக்கனி, கமுகின் பழுக்காய், கரும்பு, கலைமான் கொம்பு, கவரி (வுெண்கவரி),
பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/32
Appearance