ஒளிநெறி) ஒப்புமைப் பகுதி 15 18-8 அறிவினுக்(கு) அறியப் புகுந்ததோர் யோகினில் பொலிந்து நுண்ணியை அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே ! -திருப்புகழ் 18.8 கண்ணினுள் மணியிற் கலந்தனே கண்ணே கண்ணிற் கருமனியே !-அப்பர் 6 - 4.7-1 13.10 கொங்கை கொண்டு அனுங்குங் கொடியிடை காணில் கொடியள் என்(று) அவிர்சடை முடிமேல் கங்கை கொண்டிருந்த கடவுளே ! வங்க மலிகடல் நாகைக் காரோணத்தெம் வானவனே. எங்கள் பெருமாளுர் விண்ணப்பம் உண்டது கேட்டருளிர், கங்கை சடையும் கரந்தாய் அக்கள் ளத்தை மெள்ள உமை நங்கை அறியிற் பொல்லாது கண்டாப் எங்கள் நாயகனே ! -அப்பர் 4 10:3-8 18.1.1 (1) மங்கையோடிருந்தே யோகு செய்வானே மங்கையைக் கெழவின யோகினர்-அப்பர் 4 - I 0 - 5 (2) கேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் வென் ருனை-அப்பர் 6 - 50- of (3) ஒருத்தி பால் பொருத்தி வைத்துடம்பு விட்டு யோகி யாய் இருத்தி நீ -சம்பந்தர் 2.98 - 4 (4) நல்ல போகத்தன் யோகத்தையே புரிந்தானே -சம்பந்தர் 3.12 5.7 14.5 அருள் செய்வாய் அருள் செயா தொழிவாய் நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானே இதற்கு நாயகமே.--திருவாசகம் 3 Ց - 7 14.6 அன்பு தா என்னுன் சேவடி பார்த்திருந்(து) அலச இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்ருர் பெரியபுராணம் - காரைக்கால் அம்மையார் 60 14.6 செம்மனக் கிழவோ ரன்புதா வென்றுன் சேவடி பார்த்திருந் தலச, எம்மனங் குடிகொண்டு இருப்பதற் கியானுர் என்னுடை அடிமை தான்யாதே பதைத்துருகுமவர் நிற்க என்னை ஆண்டாய்-திருவாசகம் 5 - £
பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/38
Appearance