பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ஒளிநெறி முற்சேர்க்கை (திருஇசைப்பா (2) உலவாக் காலந் தவமெய்தி உறுப்பும் வெறுத்திங் குனேக் காண் பான், பலம முனிவர் நனிவாடப் பாவி யேனைப் பணி கொண்டாய்-திருவாசகம் 5 - 54 (3) முனிவர் குழாம், பன்னுாறு கோடி இமையோர்கள் தாம் நிற்பத் தன் நீ றெனக் கருளி......... மன்னுமணி - திருவாசகம் 1 5 - 5 14-6 எம் மனம் குடி கொண்டிருப்பதற்கு யான் யார் மன்னுவதென் நெஞ்சில்-திருவாசகம் I 7.5 14.7 கன்னவில் மனத்து 11. 3 பார்க்க. 14.8 வெண் கோவணங் கொண்டு வெண் கோவணங் கொண்டு-சம்பந்தர் I - 3 2-3 14-10 வெண் கோவணங் கொண்டு வெண்டலே ஏந்தும் குழகன். வெண் கோவணங் கொண்டு ஒரு வெண்டல் ஏந்தி -சம்பந்தர் 1 - 3 3-3 14.10 பாவணத் தமிழ்கள் பத்தும் வல்லார்கள் ஆரூரன் சொன்ன பாவணத் தமிழ் பத்தும் வல்லார் -சுந்தரர் 7 - 5 - I 0. 15-2 சாந்தமும் திருநீறு (1) சாந்தமென நீறணிந்தான்-அப்பர் 6 - 83 - I 0. (2) சாந்தாக நீறணிந்தான்-சம்பந்தர் 2-4 I-6 விலையிலி சாந்தமென்று வெறி நீறு பூசி-அப்பர் 4-8-9 (3) கடலைப் பொடி நீறன் றிச் சாந்தம் மற்றில்லையோ -சுந்தரர் 7. 44 - 2 15-6,7 ஒழிவற நிறைந்த ஒண்சுடரே ஒழிவற நிறைந்த யோகமே-திருவாசகம் J 7. I ஒழிவற நிறைந்த ஒருவ -திருவாசகம் 4-2 15 11-8, 9 ப்ார்க்க. 15.9 முன் னவர் முக த்தானே யெல்லார்க்கும் முன்னே தோன்றி-அப்பர் 6-19.1